பாடல் #6305
இயேசு எந்தன் மேய்ப்பர்
🔤 Yesu Endhan Maeyppar
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: F Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு எந்தன் மேய்ப்பர் எனக்கு ஒன்றும் குறைவில்லை அவரே எந்தன் நேசர் நான் தாழ்ச்சி அடைவதில்லை – 2 குறைவில்லை குறைவில்லை குறைவில்லை– 3 நான் தாழ்ச்சி என்றும் அடைவதில்லை புல்லுள்ள இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீரண்டை நடத்தி – 2 அவர் எந்தன் ஆத்துமாவை தேற்றி நீதியின் பாதையில் நடத்தி – என்னை மரண இருளின் பள்ளதாக்கு பொல்லாப்புக்கு ஒரு போதும் பயப்படேன் – 2 தேவரீர் என்னோடு இருக்கிறீர் – 2 உம் கோலும் உம் தடியும் என்னை தேற்றும் – 2 சத்துருவின் முன்பு ஒரு பந்தி தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணி – 2 பாத்திரம் வழிந்தோட செய்வீர் – 2 பரலோகில் இடம் ஒன்று தந்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Endhan Maeyppar Enakku Onrum Kuraivillai Avarae Endhan Naesar Naan Thaazhchsi Ataivathillai – 2 Kuraivillai Kuraivillai Kuraivillai– 3 Naan Thaazhchsi Enrum Ataivathillai Pullulla Idanggalil Maeytthu Amarndha Thanneerantai Natatthi – 2 Avar Endhan Aatthumaavai Thaerri Neethiyin Paathaiyil Natatthi – Ennai Marana Irulin Pallathaakku Pollaappukku Oru Pothum Payappataen – 2 Thaevareer Ennotu Irukkireer – 2 Um Kolum Um Thatiyum Ennai Thaerrum – 2 Satthuruvin Munpu Oru Panthi Thalaiyai Enneyaal Apishaegam Panni – 2 Paatthiram Vazhinthoda Seyveer – 2 Paralokil Idam Onru Thantheer
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm Ab Fm Eb Cm Eb Ab Fm Fm Eb Fm Fm Eb Fm Fm Bbm Bbm C Fm Ab Eb Cm C Db Eb Fm Bbm Bbm C Fm Ab Eb Cm C Db Eb Fm Bbm Bbm C Fm Ab Eb Cm C Db Eb