பாடல் #630
ஒருவராய் பெரிய காரியங்களைச்
🔤 Oruvaraay Periya Kaariyanggalaich
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒருவராய் பெரிய காரியங்களைச் செய்பவர் செய்பவர்-(2) இருளில் இருந்த ஜனங்களை கொண்டு வருபவர் கொண்டு வருபவர்-(2) அவர் இயேசு -(4) 1. உன்னத தேவனுக்கு மகிமை பூமியெங்கும் சமாதானம் -(2) மனுஷர்மேல் பிரியும் உண்டானதே-(2) உன்னத தேவனுக்கு மகிமை (எங்கள்) -(2) 2. ஒருவராய் சாவாமை உள்ளவர் ஒளியில் வாசம் செய்பவர் -(2) மனுஷரில் ஒருவரும் காணாதவர் -(2) நித்திய வல்லமை உடையவர் அவர் -(2) 3. அவர் நாமம் அதிசயமானவர் ஆலோசனை தரும் வல்ல தேவன்-(2) மீட்பின் தெய்வம் இயேசு -(2) (எங்கள்) மகிமையின் தேவனே ஸ்தோத்திரம்-(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oruvaraay Periya Kaariyanggalaich Seypavar Seypavar-(2) Irulil Irundha Jananggalai Kontu Varubavar Kontu Varubavar-(2) Avar Yesu -(4) 1. Unnatha Devanukku Makimai Poomiyengkum Samaathaanam -(2) Manusharmael Piriyum Untaanathae-(2) Unnatha Devanukku Makimai (enggal) -(2) 2. Oruvaraay Saavaamai Ullavar Oliyil Vaasam Seypavar -(2) Manusharil Oruvarum Kaanaadhavar -(2) Nitthiya Vallamai Utaiyavar Avar -(2) 3. Avar Naamam Athisayamaanavar Aalosanai Tharum Valla Devan-(2) Meetpin Theyvam Yesu -(2) (enggal) Makimaiyin Devanae Sthotthiram-(2)