பாடல் #6295
இயேசு அன்புடனே ஆதரிப்பார் உன்னை
🔤 Yesu Anpudanae Aadharippaar Unnai
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு அன்புடனே ஆதரிப்பார் உன்னை நம்பிடுவாய் வாக்குகளை துன்பங்கள் யாவும் நீக்கிடுவார்(2) கலங்காதே என்றும் திகையாதே கல்வாரி சிலுவை நோக்கிடுவாய்(2) காயங்கள் யாவும் உனக்காக பணிவுடனே அவர் ஏற்றனரே(2) கர்த்தரை நம்பு நீ சோர்ந்திடாதே கருத்தாய் அவரை நீ தேடிடுவாய்(2) வஞ்சக தூபம் ஏருடுப்பாய் நல்லவர் இயேசுவை நோக்கியே பார்(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Anpudanae Aadharippaar Unnai Nampituvaay Vaakkugalai Thunbanggal Yaavum Neekkituvaar(2) Kalangkaathae Enrum Thikaiyaathae Kalvaari Siluvai Nokkituvaay(2) Kaayanggal Yaavum Unakkaaga Panivudanae Avar Aertranarae(2) Karttharai Nampu Nee Sornthitaathae Karutthaay Avarai Nee Thaetituvaay(2) Vanjjaka Thoobam Aerutuppaay Nallavar Yesuvai Nokkiyae Paar(2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D A D Em D G A D D G Em A D G D A G G A7 D D G Em A D G D A G G A7 D