பாடல் #6293
இயேசப்பா எந்நாளும்
🔤 Yesappaa Ennaalum
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: C Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசப்பா எந்நாளும் எனக்கு தான்-அவர் அன்பை அள்ளி தந்ததினால் சந்தோஷந்தான் குதூகலம் கொண்டாட்டமே என் வாழ்க்கையில் இல்லை திண்டாட்டமே இயேசுப்பா என்னைத் தேடி வந்தார் சுகம் தந்தார் அன்பை பொழிந்தார் என் வாழ்விலே அவரே வழி என் வாழ்விலே அவரே ஒளி இயேசப்பா என்னைத் தேடி வந்தார் பெலன் தந்தார் வல்லமை பொழிந்தார் என் வாழ்விலே அவரே ஜீவன் என் வாழ்விலே அவரே மீட்பர் இயேசப்பா என்னைத் தேடி வருவார் அபிஷேகம் தருவார் ஆவியைப் பொழிவார் என் வாழ்விலே அவரே சொந்தம் என் வாழ்விலே அவரே தஞ்சம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesappaa Ennaalum Enakku Thaan-avar Anpai Alli Thandhathinaal Santhoshanthaan Kuthoogalam Kontaattamae En Vaazhkkaiyil Illai Thintaattamae Yesuppaa Ennaith Thaeti Vanthaar Sugam Thanthaar Anpai Pozhinthaar En Vaazhvilae Avarae Vazhi En Vaazhvilae Avarae Oli Yesappaa Ennaith Thaeti Vanthaar Pelan Thanthaar Vallamai Pozhinthaar En Vaazhvilae Avarae Jeevan En Vaazhvilae Avarae Meetpar Yesappaa Ennaith Thaeti Varuvaar Apishaegam Tharuvaar Aaviyaip Pozhivaar En Vaazhvilae Avarae Sondham En Vaazhvilae Avarae Thanjjam
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm A#
Gm G# Cm
Cm F
G# A# Cm
Cm G
A# Cm
Cm F
G# A# Cm
Cm G
A# Cm
Cm F
G# A# Cm
Cm G
A# Cm
Cm F
G# A# Cm