பாடல் #6292
இயற்கையின் அழகில்
🔤 Iyarkaiyin Azhakil
🎙 Rev. Dr. S. ஜஸ்டின் பிரபாகரன் • 💿 இடிமுழக்க கீதங்கள்
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயற்கையின் அழகில் இதயம் நிறைந்த இயேசுவை நான் கண்டேன் இயற்கை உலகின் இனிய வண்ணத்தில் இயேவை நான் கண்டடேன் எல்லாம் படைத்த மன்னவா எங்கும் நிறைந்த விண்ணவா உந்தன் மலரடி பணிகின்றேன் உந்தன் பொன்னடி போற்றுகிறேன் சூரியன் சந்திரன் எழில் மிகு ஒளியில் உலகின் ஒளியாய் இயேசுவை நான் கண்டேன் பாடும் பறவைகள் இனிய ஒலியில் பாசமாய் அழைக்கும் இயேசுவை நான் கண்டேன் மாலைப் பொழுதின் செந்நிற ஒளியில் குருதியின் காட்சி கண்டேன் வேகமாய் புரளும் கடலலை ஒசையில் உறங்காது காக்கும் இயேசுவை நான் கண்டேன் வான வில்லின் வண்ண நிறங்களில் வாக்குமாற இயேசுவை நான் கண்டேன் இனிய தென்றலில் இன்னல்கள் நீக்கும் இயேசுவை நான் கண்டேன் மழையின் பொழிவில் அருள்மாரி பொழியும் இயேசுவை நான் கண்டேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iyarkaiyin Azhakil Idhayam Niraindha Yesuvai Naan Kantaen Iyarkai Ulakin Iniya Vannatthil Yevai Naan Kandataen Ellaam Pataittha Mannavaa Engkum Niraindha Vinnavaa Undhan Malarati Panikinraen Undhan Ponnati Porrukiraen Sooriyan Santhiran Ezhil Miku Oliyil Ulakin Oliyaay Yesuvai Naan Kantaen Paatum Paravaigal Iniya Oliyil Paasamaay Azhaikkum Yesuvai Naan Kantaen Maalaip Pozhuthin Sennira Oliyil Kuruthiyin Kaatsi Kantaen Vaegamaay Puralum Katalalai Osaiyil Urangkaathu Kaakkum Yesuvai Naan Kantaen Vaana Villin Vanna Niranggalil Vaakkumaara Yesuvai Naan Kantaen Iniya Thendralil Innalkal Neekkum Yesuvai Naan Kantaen Mazhaiyin Pozhivil Arulmaari Pozhiyum Yesuvai Naan Kantaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E G#m
E F#m
B F#m
B E
E A E
F# B E
B7 E
B7 E
E
A E
A F#m
B7 E
A E
B E
E
A E
A F#m
B E
A E
B E
A E
B E