பாடல் #629
சேனை அதிபனாம் இயேசு
🔤 Saenai Athibanaam Yesu
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சேனை அதிபனாம் இயேசு ஜெயம் கொடுக்கும் நல்ல இயேசு நீதியின் தேவனாம் இயேசு இயேசு நித்திய கண்மலை இயேசு 1. நல்லவர் வல்லவர் இயேசு மன்னாவை தருபவர் இயேசு -(2) பொல்லா பாவங்கள் நீக்குவார் இயேசு -(2) பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே 2. பரிகாரியாகிய இயேசு உன் வாதை நீக்குபவர் இயேசு -(2) பொல்லா சாபங்கள் நீக்குவார் இயேசு -(2) பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே 3. யேகோவா நிசியே இயேசு யேகோவா சம்மாவே இயேசு -(2) பொல்லாத ரோகங்கள் போக்குவார் இயேசு-(2) பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே 4. அல்பா ஓமேகாவும் இயேசு இயேசு ஆதியும் அந்தமும் இயேசு இயேசு -(2) பொல்லா வழிகளை மாற்றுவார் இயேசு-(2) பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே 5. கல்வாரி நாயகன் இயேசு இயேசு பாவகறைகளை மாற்றுபவர் இயேசு -(2) பொல்லா காயங்கள் ஆற்றுவார் இயேசு-(2) பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saenai Athibanaam Yesu Jeyam Kotukkum Nalla Yesu Neethiyin Devanaam Yesu Yesu Nitthiya Kanmalai Yesu 1. Nallavar Vallavar Yesu Mannaavai Tharubavar Yesu -(2) Pollaa Paavanggal Neekkuvaar Yesu -(2) Parisutthar Parisutthar Parisuttharae 2. Parikaariyaakiya Yesu Un Vaathai Neekkubavar Yesu -(2) Pollaa Saabanggal Neekkuvaar Yesu -(2) Parisutthar Parisutthar Parisuttharae 3. Yaekovaa Nisiyae Yesu Yaekovaa Sammaavae Yesu -(2) Pollaadha Roganggal Pokkuvaar Yesu-(2) Parisutthar Parisutthar Parisuttharae 4. Alpaa Omaekaavum Yesu Yesu Aathiyum Andhamum Yesu Yesu -(2) Pollaa Vazhigalai Maarruvaar Yesu-(2) Parisutthar Parisutthar Parisuttharae 5. Kalvaari Naayakan Yesu Yesu Paavakaraigalai Maarrubavar Yesu -(2) Pollaa Kaayanggal Aarruvaar Yesu-(2) Parisutthar Parisutthar Parisuttharae