பாடல் #6288
அதிகாலையில் பாலனைத் தேடி
🔤 Athikaalaiyil Paalanaith Thaeti
🎙 Pr. சாம் P. செல்லதுரை
🎼 Scale: C Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிகாலையில் பாலனை தேடி செல்வோம் நாம் யாவரும் கூடி அந்த மாடடையும் குடில் நாடி தேவ பாலனை பணிந்திட வாரீர் வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம் 1. அன்னை மரியின் மடி மேலே மன்னன் மகவாகவே தோன்ற விண் தூதர்கள் பாடல்கள் பாட விரைவாக நாம் செல்வோம் கேட்க 2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே அந்த முன்னணை முன்னிலை நின்றே தம் சிந்தை குளிர்ந்திட போற்றும் நல் காட்சியை கண்டிட நாமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athikaalaiyil Paalanai Thaeti Selvom Naam Yaavarum Kooti Andha Maadataiyum Kutil Naati Thaeva Paalanai Paninthida Vaareer Vaareer Vaareer Vaareer Naam Selvom 1. Annai Mariyin Mati Maelae Mannan Makavaagavae Thondra Vin Thoodharkal Paadalkal Paada Viraivaaga Naam Selvom Kaetka 2. Manthai Aayarkal Yaavarum Angkae Andha Munnanai Munnilai Ninrae Tham Sinthai Kulirnthida Porrum Nal Kaatsiyai Kantida Naamae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Am C
C F
G F
G C
C F G
C
C Am
F G C
F Dm
C F C
C Am
F G C
F Dm
C F C