பாடல் #6287
இன்று கிறிஸ்து எழுந்தார் ஆ அல்லேலூயா
🔤 Inru Kiristhu Ezhunthaar Aa Allaelooyaa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
🎼 Scale: G Major
🥁 Beat: R & B
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்று கிறிஸ்து எழுந்தார் ஆ அல்லேலூயா இன்று வெற்றி சிறந்தார் ஆ அல்லேலூயா சிலுவை சுமந்தவர், ஆ அல்லேலூயா மோட்சத்தை திறந்தவர். ஆ அல்லேலூயா ஸ்தோத்திரப் பாட்டு பாடுவோம் ஆ அல்லேலூயா விண்ணின் வேந்தனை போற்றுவோம் ஆ அல்லேலூயா அவர் தாழ்ந்துயர்ந்தாரே. ஆ அல்லேலூயா மாந்தர் மீட்பர் ஆனாரே. ஆ அல்லேலூயா பாடனுபவித்தவர், ஆ அல்லேலூயா இரட்சிப்புக்கு காரணர் ஆ அல்லேலூயா வானில் இப்போதாள்கிறார், ஆ அல்லேலூயா தூதர் பாட்டைக் கேட்கிறார், ஆ அல்லேலூயா சாவின் பயம் நீக்கினார், ஆ அல்லேலூயா பரிசுத்தர் ஆக்கினார், ஆ அல்லேலூயா கைவிடாது காப்பாரே, ஆ அல்லேலூயா நித்திய ஜீவன் அவரே, ஆ அல்லேலூயா கிறிஸ்தோரே ஆர்ப்பரிப்போம், ஆ அல்லேலூயா சர்வ லோகம் ஆள்கின்றார், ஆ அல்லேலூயா மீண்டும் வரப்போகிறார், ஆ அல்லேலூயா நம்மை சேர்த்து கொள்ளுவார், ஆ அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inru Kiristhu Ezhunthaar Aa Allaelooyaa Inru Verri Siranthaar Aa Allaelooyaa Siluvai Sumandhavar, Aa Allaelooyaa Motsatthai Thirandhavar. Aa Allaelooyaa Sthotthirap Paattu Paatuvom Aa Allaelooyaa Vinnin Vaendhanai Porruvom Aa Allaelooyaa Avar Thaazhnthuyarnthaarae. Aa Allaelooyaa Maandhar Meetpar Aanaarae. Aa Allaelooyaa Paadanubavitthavar, Aa Allaelooyaa Iratsippukku Kaaranar Aa Allaelooyaa Vaanil Ippothaalkiraar, Aa Allaelooyaa Thoodhar Paattaik Kaetkiraar, Aa Allaelooyaa Saavin Payam Neekkinaar, Aa Allaelooyaa Parisutthar Aakkinaar, Aa Allaelooyaa Kaivitaathu Kaappaarae, Aa Allaelooyaa Nitthiya Jeevan Avarae, Aa Allaelooyaa Kiristhorae Aarpparippom, Aa Allaelooyaa Sarva Logam Aalkinraar, Aa Allaelooyaa Meentum Varappokiraar, Aa Allaelooyaa Nammai Saertthu Kolluvaar, Aa Allaelooyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G C G D G G C G D G G D Em Am D G D Em G D G G C G D G G C G D G G D Em Am D G D Em G D G G C G D G G C G D G G D Em Am D G D Em G D G G C G D G G C G D G G D Em Am D G D Em G D G G C G D G G C G D G G D Em Am D G D Em G D G