பாடல் #6284
இன்று கண்ட எகிப்தியனை
🔤 Inru Kanda Ekipthiyanai
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்று கண்ட எகிப்தியனை என்றுமே இனி காண்பதில்லை இஸ்ரவேலை காக்கும் தேவன் உறங்கவில்லை தூங்கவில்லை 1. கசந்தமாரா மதுரமாகும் வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும் கண்ணீரோடு நீ விதைத்தால் கெம்பீரமாய் அறுத்திடுவாய் 2. தண்ணீரை நீ கடக்கும் போது கண்ணீரை அவர் துடைத்திடுவார் வெள்ளம்போல சத்துரு வந்தால் ஆவியால் கொடியேற்றிடுவார் 3. வாதை உந்தன் கூடாரத்தை அநுகாமலே காத்திடுவார் பாதையிலே காக்கும்படிக்கு தூதர்களை அனுப்பிடுவார் 4. சோர்ந்துபோன உனக்கு அவர் சத்துவத்தை அளித்திடுவார் கோரமான புயல் வந்தாலும் போதகத்தால் தேற்றிடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inru Kanda Ekipthiyanai Enrumae Ini Kaanpathillai Isravaelai Kaakkum Devan Uranggavillai Thoonggavillai 1. Kasandhamaaraa Mathuramaakum Vasandhamaay Un Vaazhkkai Maarum Kanneerotu Nee Vithaitthaal Kempeeramaay Arutthituvaay 2. Thanneerai Nee Katakkum Pothu Kanneerai Avar Thutaitthituvaar Vellampola Satthuru Vanthaal Aaviyaal Kotiyaerrituvaar 3. Vaathai Undhan Kootaaratthai Anukaamalae Kaatthituvaar Paathaiyilae Kaakkumbatikku Thoodharkalai Anuppituvaar 4. Sornthupona Unakku Avar Satthuvatthai Alitthituvaar Koramaana Puyal Vanthaalum Podhakatthaal Thaerrituvaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E F#m B7 E A B7 F#m B E E G#m C#m A B E E F#m B7 E E G#m C#m A B E E F#m B7 E E G#m C#m A B E E F#m B7 E E G#m C#m A B E E F#m B7 E