பாடல் #6282
இன்ப நேசர் இயேசுவே
🔤 Inba Naesar Yesuvae
🎙 Pr. சாம் P. செல்லதுரை
🎼 Scale: C Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்ப நேசர் இயேசுவே உந்தன் நேசமே திராட்சைரசம் பார்க்கிலும் மதுரமானதே உந்தன் நாமம் ஊற்றுண்ட பரிமளமே என் மனமகிழ்ச்சி நீர் மணவாளனே என் மனமகிழ்ச்சி நீர் மணவாளனே வாரீர்க கல்வாரி மாறா நேசத்தை அன்பர் இயேசுவில் பாரீர் இன்ப நேசர் இயேசுவே மணவாளனே உந்தன் நேச கொடி என் மேல் பறந்திடுதே உந்தன் தூய நேசத்தால் எந்தன் உள்ளத்தை கவர்ந்துக்கொண்டீரே என் மணவாளனே கவர்ந்துக்கொண்டீரே என் மணவாளனே இன்ப நேசர் இயேசு நீர் என்னுடையவர் உமது கை நிதம் என்னை அணைக்கின்றதே என்னை உந்தன் இதயததில் முத்திரையைப் போல் பதித்துக்கொண்டீரே என் மணவாளனே பதித்துக்கொண்டீரே என் மணவாளனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inba Naesar Yesuvae Undhan Naesamae Thiraatsairasam Paarkkilum Mathuramaanathae Undhan Naamam Oorrunda Parimalamae En Manamakizhchsi Neer Manavaalanae En Manamakizhchsi Neer Manavaalanae Vaareerka Kalvaari Maaraa Naesatthai Anbar Yesuvil Paareer Inba Naesar Yesuvae Manavaalanae Undhan Naesa Koti En Mael Paranthituthae Undhan Thooya Naesatthaal Endhan Ullatthai Kavarnthukkonteerae En Manavaalanae Kavarnthukkonteerae En Manavaalanae Inba Naesar Yesu Neer Ennutaiyavar Umathu Kai Nidham Ennai Anaikkindrathae Ennai Undhan Idhayathathil Mutthiraiyaip Pol Pathitthukkonteerae En Manavaalanae Pathitthukkonteerae En Manavaalanae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Dm G7 C C F F C G C C F G7 C C Dm G7 G7 C C F F C G7 C C Dm G7 G7 C C F F C G7 C