பாடல் #628
ஜெபமே ஜெயம்
🔤 Jebamae Jeyam
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபமே..... ஜெயம்..... என் வாழ்வில் இல்லை பயமே -(2) 1. போராடி ஜெபிப்பதினால் புது வாழ்வதை பெற்றிடலாம் -(2) எத்தனான யாக்கோபையும் இஸ்ரவேலாய் மாற்றியதும் ஜெபமே -(2) 2. விசுவாசமுள்ள உள்ள ஜெபமே பல வெற்றிகளை தந்திடும் -(2) தானியேலை சிங்க கெபியில் உயிரோடு காத்ததும் ஜெபமே -(2) 3. இடைவிடா செய்யும் ஜெபமே எல்லா இடர்களை நீக்குமே-(2) தாவீதின் தடைகள் எல்லாம் வல்லமையால் தீர்த்ததும் ஜெபமே -(2) 4. திறப்பிலே நிற்கும் ஜெபமே பெரும் வெற்றிகளை தந்திடும் -(2) இஸ்ரவேலின் அடிமைதனத்தில் முழுமையாய் மீட்பதும் ஜெபமே-(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jebamae..... Jeyam..... En Vaazhvil Illai Payamae -(2) 1. Poraati Jepippathinaal Puthu Vaazhvathai Perridalaam -(2) Etthanaana Yaakkopaiyum Isravaelaay Maarriyathum Jebamae -(2) 2. Visuvaasamulla Ulla Jebamae Pala Verrigalai Thanthitum -(2) Thaaniyaelai Singga Kepiyil Uyirotu Kaatthathum Jebamae -(2) 3. Itaivitaa Seyyum Jebamae Ellaa Idarkalai Neekkumae-(2) Thaaveethin Thataigal Ellaam Vallamaiyaal Theertthathum Jebamae -(2) 4. Thirappilae Nirkum Jebamae Perum Verrigalai Thanthitum -(2) Isravaelin Atimaidhanatthil Muzhumaiyaay Meetpathum Jebamae-(2)