பாடல் #6279
இன்னும் எத்தனை தூரம்
🔤 Innum Etthanai Thooram
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: F Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா – 2 என்னால் முடியவில்லை முடியவில்லை தேவா உம் பெலன் தாங்க வேண்டும் நாதா – 2 நாதா இயேசு தேவா தேவா இயேசு தேவா– 2 கரடான மேடுகள் கடும் பள்ளத்தாக்குகள் – 2 உருண்டு புரண்டு எனை விழுந்திட செய்யுதே விடாத மனமொடிந்து நடந்திடும் என்னையும் – 2 வழுமாமல் வழி நடத்தி செல்லணும் என் தேவனே நாதா இயேசு தேவா அக்கினி கடல்தனில் நடந்து நான் செல்கையில் ஆக்கினை அணுகாது காக்கும் என் தேவனே – 2 அலைபோல் வெள்ளம் என் மேல் புரண்டு வந்தாலும் மலை போல் வந்து நின்று தடுக்கும் என் தேவனே – 2 நாதா இயேசு தேவா– 2 உறவுகள் உதறு போது உந்தன் மார்பில் சாய்குவேன் விழிகளில் கண்ணீரோடு உந்தன் பாதம் சேருவேன் மார்போடு அணைத்து என்னை முத்தமிடும் தெய்வமே மறவாத உந்தன் அன்பை நினைத்து நான் ஏங்குவேன் நாதா இயேசு தேவா– 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Innum Etthanai Thooram Payanam Seyyanum Naathaa Innum Etthanai Kaalam Paatugal Naathaa – 2 Ennaal Mutiyavillai Mutiyavillai Thaevaa Um Pelan Thaangga Vaentum Naathaa – 2 Naathaa Yesu Thaevaa Thaevaa Yesu Thaevaa– 2 Karataana Maetugal Katum Pallatthaakkugal – 2 Uruntu Purantu Enai Vizhunthida Seyyuthae Vitaadha Manamotinthu Natanthitum Ennaiyum – 2 Vazhumaamal Vazhi Natatthi Sellanum En Devanae Naathaa Yesu Thaevaa Akkini Katalthanil Natanthu Naan Selkaiyil Aakkinai Anukaathu Kaakkum En Devanae – 2 Alaipol Vellam En Mael Purantu Vanthaalum Malai Pol Vanthu Ninru Thatukkum En Devanae – 2 Naathaa Yesu Thaevaa– 2 Uravugal Udharu Pothu Undhan Maarpil Saaykuvaen Vizhigalil Kanneerotu Undhan Paadham Saeruvaen Maarpotu Anaitthu Ennai Mutthamitum Theyvamae Maravaadha Undhan Anpai Ninaitthu Naan Aengkuvaen Naathaa Yesu Thaevaa– 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm Ab
Ab Fm
Fm Db
Db Fm
Fm Ab
Db Cm
Fm Cm Ab Fm
Eb Fm
Db Fm
Fm Eb Fm
Ab Eb Fm
Fm Db Cm Eb
Fm Ab Cm
Fm
Fm Eb Fm
Ab Eb Fm
Fm Db Cm Eb
Fm Ab Cm
Fm
Fm Eb Fm
Ab Eb Fm
Fm Db Cm Eb
Fm Ab Cm
Fm