பாடல் #6278
இன்னமும் தாமதமேன்
🔤 Innamum Thaamathamaen
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்னமும் தாமதமேன் இன்பச் சத்தம் கேளாயோ இன்னலின்று காத்திட இன்றுன்னை அழைக்கிறாரே ஜீவனின் அதிபதி இயேசுவண்டை நித்திய ஜீவன் உண்டே நீங்கிடா அவர் அன்பையே நாடி நீ வந்திடாயோ 1. கல்வாரி மேட்டினிலே கரங்களை விரித்தவராய் காத்து உன்னை இரட்சித்திட கனிவுடன் அழைக்கிறாரே 2. லோகத்தின் இன்பமெல்லாம் மாறிடும் ஷணப்பொழுதில் மாறிடா நேசர் இயேசு மாண்புடன் அழைக்கிறாரே 3. நாளை உன் நாளாகுமோ நாடாயோ நாதனை நீ நாசலோகை மீட்டிட நாதன் அழைக்கிறாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Innamum Thaamathamaen Inbach Sattham Kaelaayo Innalinru Kaatthida Inrunnai Azhaikkiraarae Jeevanin Athibathi Yesuvantai Nitthiya Jeevan Untae Neengkitaa Avar Anpaiyae Naati Nee Vanthitaayo 1. Kalvaari Maettinilae Karanggalai Viritthavaraay Kaatthu Unnai Iratsitthida Kanivudan Azhaikkiraarae 2. Logatthin Inbamellaam Maaritum Shanappozhuthil Maaritaa Naesar Yesu Maanpudan Azhaikkiraarae 3. Naalai Un Naalaakumo Naataayo Naadhanai Nee Naasalokai Meettida Naadhan Azhaikkiraarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E B C#m E E A B E E A E E B A F#m B E E B F#m C#m E E A B7 E E B F#m C#m E E A B7 E E B F#m C#m E E A B7 E