பாடல் #6277
அதிகாலையில் சூரியனை பார்க்கையிலே
🔤 Athikaalaiyil Sooriyanai Paarkkaiyilae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: A Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிகாலையில் சூரியனை பார்க்கையிலே என் தேவன் உறங்காதவர் என்று நான் அறிவேன் நான் குருவிகள் குறலை கேட்கையில் என் தேவனும் கேட்கிறார் என் பயமறிவார் கண்ணீர் காண்பார் அழுகையும் துடைத்திடுவார் எனக்கொரு தேவன் உண்டு அவர் என்னை காண்கின்றார் - அவர் என்றென்றும் என்னை கான்கின்றார் எல்ரோயீ எனை காணும் தேவனே - (2) மேகம் கடப்பதை காண்கையில் நான் மனதில் ஜெபிக்கின்றேன் இந்த உலகத்தின் மாயைகள் என்னை மேற்கொள்ளக் கூடாது நதிகள் புறள்வதை காண்யில் நான் எதற்கும் அஞ்சிடேன் அவர் அன்பு என்றும் மாறாது என்றும் நமக்குண்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athikaalaiyil Sooriyanai Paarkkaiyilae En Devan Urangkaadhavar Enru Naan Arivaen Naan Kuruvigal Kuralai Kaetkaiyil En Devanum Kaetkiraar En Payamarivaar Kanneer Kaanpaar Azhukaiyum Thutaitthituvaar Enakkoru Devan Untu Avar Ennai Kaankinraar - Avar Enrenrum Ennai Kaankinraar Elroyee Enai Kaanum Devanae - (2) Maegam Katappathai Kaankaiyil Naan Manathil Jepikkinraen Indha Ulakatthin Maayaigal Ennai Maerkollak Kootaathu Nathigal Puralvathai Kaanyil Naan Edharkum Anjsitaen Avar Anpu Enrum Maaraathu Enrum Namakkuntu
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Am G
F
Em Am
Am
G
F E
Am
Am
Dm
G Dm G
Am F G Em Am
Am G
G
F
Em Am
Am
G
F E
Am