பாடல் #6276
இனிய இக்காலை
🔤 Iniya Ikkaalai
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: G Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இனிய இக்காலை விடிகின்ற வேளை இனிய குரலில் நான் இயேசுவைப் பாடி இசையினால் துதித்தூ மகிழும் இவ்வேளை தூதரும் நானும் சேர்ந்து துதித்துப் பாடும் இந்த வேளை – 2 நேயமாய் இயேசுவின் பாதம் – 2 அமர்ந்து நான் ஜெபிக்கும் வேளை புதுக்காலை புதுக்கிருபை புதுநன்மை கிடைக்கும் வேளை வான் காண் பறவை எல்லாம் வாழ்த்திப்பாடும் இந்த வேளை – 2 நீர் வாழ் உயிர்கள் எல்லாம் – 2 நீந்தி மகிழும் இவ்வேளை புதுக்காலை புதுக்கிருபை புதுநன்மை கிடைக்கும் வேளை சிருஷ்டிகர் படைத்த எல்லாம் சிரம் தாழ்த்திப் பணியும் இவ்வேளை – 2 குடும்பமாய் அமர்ந்து உம் பாதம் – 2 துதித்து நான் ஜெபிக்கும் வேளை புதுக்காலை புதுக்கிருபை புதுநன்மை கிடைக்கும் வேளை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iniya Ikkaalai Vitikindra Vaelai Iniya Kuralil Naan Yesuvaip Paati Isaiyinaal Thuthitthoo Makizhum Ivvaelai Thoodharum Naanum Saernthu Thuthitthup Paatum Indha Vaelai – 2 Naeyamaay Yesuvin Paadham – 2 Amarnthu Naan Jepikkum Vaelai Puthukkaalai Puthukkirupai Puthunanmai Kitaikkum Vaelai Vaan Kaan Paravai Ellaam Vaazhtthippaatum Indha Vaelai – 2 Neer Vaazh Uyirkal Ellaam – 2 Neenthi Makizhum Ivvaelai Puthukkaalai Puthukkirupai Puthunanmai Kitaikkum Vaelai Sirushtigar Pataittha Ellaam Siram Thaazhtthip Paniyum Ivvaelai – 2 Kutumbamaay Amarnthu Um Paadham – 2 Thuthitthu Naan Jepikkum Vaelai Puthukkaalai Puthukkirupai Puthunanmai Kitaikkum Vaelai
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm D Gm D Gm F Bb D Gm Gm F Bb D Gm G C Eb Gm Gm F F D Gm Gm F Bb D Gm G C Eb Gm Gm F F D Gm Gm F Bb D Gm G C Eb Gm Gm F F D Gm