பாடல் #6274
இந்தியாவில் இயேசு நாமம்
🔤 Inthiyaavil Yesu Naamam
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்தியாவில் இயேசு நாமம் இன்றே கூற வேண்டும் இந்தியரை பரலோகத்தில் பாக்கியவான்களாய் மாற்றும் -2 எலியாக்கள் எழும்ப வேண்டும் எலிசாக்கள் எழும்ப வேண்டும் -2 கர்த்தரின் வல்ல நாமம் உயர்த்தியாக வேண்டும் -2 அக்கினி இறங்க வேண்டும் அற்புதம் விளங்க வேண்டும் கர்த்தரே தெய்வம் என்று ஜாதிகள் முழங்க வேண்டும் -2 தேசத்தின் ஜனங்கள் காக்க திறப்பின் வாயில் நிற்க தேவன் தேடும் மனிதன் நாம் தான் இன்றே படைப்போம் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inthiyaavil Yesu Naamam Inrae Koora Vaentum Inthiyarai Paralogatthil Paakkiyavaankalaay Maarrum -2 Eliyaakkal Ezhumba Vaentum Elisaakkal Ezhumba Vaentum -2 Karttharin Valla Naamam Uyartthiyaaga Vaentum -2 Akkini Irangga Vaentum Arpudham Vilangga Vaentum Karttharae Theyvam Enru Jaathigal Muzhangga Vaentum -2 Thaesatthin Jananggal Kaakka Thirappin Vaayil Nirka Devan Thaetum Manidhan Naam Thaan Inrae Pataippom -2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D F# Bm A Em C A D Bm D A D G D A D Bm D A D G D A D Bm D A D G D A D