பாடல் #6273
இந்தியா இந்தியா இந்தியா
🔤 Inthiyaa Inthiyaa Inthiyaa
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: D Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்தியா இந்தியா (2) இந்தியா இந்தியா இந்திய தேசத்தை இயேசுவுக்கே சொந்தம் ஆக்கிடுவோம் (2) அறியாமை அகலட்டுமே (2) உலகின் ஒளியாம் இயேசுவை ஜனங்கள் அறியட்டுமே (2) பாரத தேசமே இயேசுவை அறிந்துகொள் (2) திறப்பின் வாசலிலே ஜெபித்தே செயல்படுவோம் தேவனின் கோபம் வருமுன்னே தேசத்தை காத்திடுவோம் (2) எழும்பிடு வாலிபரே எழும்பிடு கன்னியரே (2) சுவிஷேச விதையை விதைத்திட எழும்பிடு செயல்படு இமயம் முதல் தொடங்கி குமரி முடிவு வரை கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் ஜனங்கள் முழங்கட்டுமே (2) தேசத்தை அசைந்திடவே இயேசுவை உயர்த்திடுவோம் (2) இயேசுவின் பணியை செய்திட எழும்பிடு செயல்படு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inthiyaa Inthiyaa (2) Inthiyaa Inthiyaa Inthiya Thaesatthai Yesuvukkae Sondham Aakkituvom (2) Ariyaamai Agalattumae (2) Ulakin Oliyaam Yesuvai Jananggal Ariyattumae (2) Paaratha Thaesamae Yesuvai Arinthukol (2) Thirappin Vaasalilae Jepitthae Seyalpatuvom Devanin Kobam Varumunnae Thaesatthai Kaatthituvom (2) Ezhumpitu Vaalibarae Ezhumpitu Kanniyarae (2) Suvishaesa Vithaiyai Vithaitthida Ezhumpitu Seyalpatu Imayam Mudhal Thodangki Kumari Mutivu Varai Karttharae Devan Karttharae Devan Jananggal Muzhanggattumae (2) Thaesatthai Asainthidavae Yesuvai Uyartthituvom (2) Yesuvin Paniyai Seythida Ezhumpitu Seyalpatu
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm F Dm F Dm F C Am C Dm Dm Gm C F Dm C Bb C Dm Dm C Am Dm Dm Dm C C Bb Dm Dm F A Bb Dm Dm C C Bb Dm Dm Dm F A Bb