பாடல் #6271
இந்த மட்டும் காத்த எபெனேசரே
🔤 Indha Mattum Kaattha Epenaesarae
🎙 Rev. A. இயேசுதாஸ் • 💿 பிரகாசிக்கும் சுடர்கள்
🎼 Scale: G Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்த மட்டும் காத்த எபிநேசரே (எபெனேசரே) இனிமேலும் காக்கும் யெகோவாயீரே எந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரே இந்த வருடத்தின் நாட்களிலே புது (2) ஸ்தோத்தரிப்போம் நாமே துதிகளுடனே ஆர்ப்பரிப்போம் அன்பர் இயேசுவை – அல்லேலூயா! 1. யோர்தானும் செங்கடலும் நம் எதிரில் எழும்பி வந்த போதிலும் காத்தவர் சாபப் பிசாசின் சோதனை போதிலும் இயேசு நாமத்தில் அகற்றியவர் – (2) 2. சேயைக் காக்கும் ஒரு தாயைப் போலவே இந்த மாயலோகில் என்னைக் காக்கும் தேவனே – மகத்தான கிருபை என்மேலே மகிபா நீர் ஊற்றிடுமே – (2) 3. பழமையெல்லாம் ஒழிந்து போனதே எல்லாம் புதிதாக தேவனே ஆனதே உந்தன் மகிமையில் இறங்கியே வாருமே நாங்கள் மறுரூபம் அடைந்திடவே – (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Indha Mattum Kaattha Epinaesarae (epenaesarae) Inimaelum Kaakkum Yekovaayeerae Endhan Vaazhkkaiyin Immaanuvaelarae Indha Varudatthin Naatkalilae Puthu (2) Sthottharippom Naamae Thuthigaludanae Aarpparippom Anbar Yesuvai – Allaelooyaa! 1. Yorthaanum Senggatalum Nam Ethiril Ezhumpi Vandha Pothilum Kaatthavar Saabap Pisaasin Sodhanai Pothilum Yesu Naamatthil Agarriyavar – (2) 2. Saeyaik Kaakkum Oru Thaayaip Polavae Indha Maayalokil Ennaik Kaakkum Devanae – Makatthaana Kirupai Enmaelae Makipaa Neer Oorritumae – (2) 3. Pazhamaiyellaam Ozhinthu Ponathae Ellaam Puthithaaga Devanae Aanathae Undhan Makimaiyil Irangkiyae Vaarumae Naanggal Maruroobam Atainthidavae – (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm F Gm Gm F Gm Gm F D D Bb Eb Gm Gm Eb D Bb Gm Cm F Gm F Gm Gm F Eb Gm Gm F D D Bb Eb Gm Gm F Gm Gm F Eb Gm F D D Bb Eb Gm Gm F Gm Gm F Eb Gm Gm F D D Bb Eb Gm