பாடல் #6270
இந்த பூமியில் நீ வாழும் வாழ்க்கை
🔤 Indha Poomiyil Nee Vaazhum Vaazhkkai
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: C Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்த பூமியில் நீ வாழும் வாழ்க்கை ரொம்ப சீக்கிரம் விரைந்தோடும் வாழ்க்கை (2) பரலோகத்தில் நீ வாழும் வாழ்க்கை அது எப்போதும் அழியாத வாழ்க்கை (2) என்றும் சந்தோஷம் முடிவில்லை சந்தோஷம் என்றும் சந்தோஷம் அளவில்லை சந்தோஷம் அது என் இயேசு வாழ்கின்ற தேசம் அங்கு சந்தோஷம் காற்றாக வீசும் (2) இங்கே நீ காண்கின்ற எதுவுமே நிரந்தரமில்லை பெரிதாய் என்கின்ற உன் உயிரும் உனக்கு சொந்தமில்லை எனக்கு வேறொன்றும் வேண்டாம் பணமிருந்தால் போதும் என்று நீ எண்ணுகிறாய் எனக்கு வேறொன்றும் வேண்டாம் சொத்து சுகம் போதும் என்று நீ வாழுகின்றாய் உலகம் முழுதும் நீ ஆதாயம் செய்துக் கொண்டாலும் முன்னோர் போல் அழிந்து போனால் உனக்கென்ன லாபம் உண்டாகும் நீயோ நீதியின் பாதையில் நடந்து போனால் உனக்கு நித்திய ஜீவன் என்றும் உண்டு உலகம் புகழும் உச்சியிலே நீ இருந்தாலும் சகலம் வணங்கும் ராஜனாக நீ திகழ்ந்தாலும் அட உயிர் என்ற ஒன்று உன்னை விட்டுப் போனால் மண்ணோடு மண்ணாகுவாய் உலகம் மாயம் இங்கு எதுவுமே உண்மையாகாது நீயோ இயேசு கிருஸ்துவை ஏற்றுக் கொண்டால் உனக்கோ நித்திய ஜீவன் என்றும் உண்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Indha Poomiyil Nee Vaazhum Vaazhkkai Romba Seekkiram Virainthotum Vaazhkkai (2) Paralogatthil Nee Vaazhum Vaazhkkai Athu Eppothum Azhiyaadha Vaazhkkai (2) Enrum Santhosham Mutivillai Santhosham Enrum Santhosham Alavillai Santhosham Athu En Yesu Vaazhkindra Thaesam Angku Santhosham Kaarraaga Veesum (2) Ingkae Nee Kaankindra Ethuvumae Nirandharamillai Perithaay Enkindra Un Uyirum Unakku Sondhamillai Enakku Vaeronrum Vaentaam Panamirunthaal Pothum Enru Nee Ennukiraay Enakku Vaeronrum Vaentaam Sotthu Sugam Pothum Enru Nee Vaazhukinraay Ulakam Muzhuthum Nee Aathaayam Seythuk Kontaalum Munnor Pol Azhinthu Ponaal Unakkenna Laabam Untaakum Neeyo Neethiyin Paathaiyil Natanthu Ponaal Unakku Nitthiya Jeevan Enrum Untu Ulakam Pugazhum Uchsiyilae Nee Irunthaalum Sakalam Vanangkum Raajanaaga Nee Thigazhnthaalum Ada Uyir Endra Onru Unnai Vittup Ponaal Mannotu Mannaakuvaay Ulakam Maayam Ingku Ethuvumae Unmaiyaakaathu Neeyo Yesu Kirusthuvai Aerruk Kontaal Unakko Nitthiya Jeevan Enrum Untu
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm G#
Cm G#
A# Cm
A# Cm
Cm A#
Cm A#
A# Cm
A# Cm
Cm G# A# Cm
Cm G#
A# Cm
Cm
A# Cm
Cm
A# Cm
D# A# Cm
D# A# Cm
Cm
Cm A# Cm
Cm A# Cm
Cm G# A# Cm
Cm G# A# Cm
Cm
A# Cm
D# A# Cm
D# A# Cm
Cm A# Cm