பாடல் #627
இதுவே காலம் இதுவே காலம் இயேசுவை
🔤 Ithuvae Kaalam Ithuvae Kaalam Yesuvai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இதுவே காலம் இதுவே காலம் இயேசுவை சொல்லிடவே இதுவே காலம் இதுவே காலம் உலகமெங்கும் சென்றிடவே 1. வானத்தின் பொல்லாத சேனையை வெல்ல இதுவே காலம் பாதாளம் செல்லும் ஜனங்களைத் தடுக்க இதுவே காலம் 2. விசுவாச கூட்டம் எழும்பி பிரகாசிக்க இதுவே காலம் இருளின் ஜனங்கள் வெளிச்சத்தை காண இதுவே காலம் 3. வாலிப சேனை ஊழியம் செய்ய இதுவே காலம் உலகத்தை வெறுத்து சிலுவையை நேசிக்க இதுவே காலம் 4. கிராமங்கள் தோறும் சுவிசேஷம் அறிவிக்க இதுவே காலம் பட்டணங்கள் தோறும் ஆதாயப்படுத்த இதுவே காலம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ithuvae Kaalam Ithuvae Kaalam Yesuvai Sollidavae Ithuvae Kaalam Ithuvae Kaalam Ulakamengkum Senridavae 1. Vaanatthin Pollaadha Saenaiyai Vella Ithuvae Kaalam Paathaalam Sellum Jananggalaith Thatukka Ithuvae Kaalam 2. Visuvaasa Koottam Ezhumpi Pirakaasikka Ithuvae Kaalam Irulin Jananggal Velicchatthai Kaana Ithuvae Kaalam 3. Vaaliba Saenai Oozhiyam Seyya Ithuvae Kaalam Ulakatthai Verutthu Siluvaiyai Naesikka Ithuvae Kaalam 4. Kiraamanggal Thorum Suvisaesham Arivikka Ithuvae Kaalam Pattananggal Thorum Aathaayappatuttha Ithuvae Kaalam