பாடல் #6268
இந்த நாளைத் தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்
🔤 Indha Naalaith Thandha Devanukku Sthotthiram
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: F Minor
🥁 Beat: Swing & Jazz
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்த நாளைத் தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் நல்வாழ்வு தந்த இறைவனுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் – 2 நல்ல ஆராதனை தந்ததாலே ஸ்தோத்திரம் – 2 ஆடி பாடி மகிழச் செய்தீர் ஸ்தோத்திரம் – 2 சத்தியத்தால் நிரப்பியதால் ஸ்தோத்திரம் – சபையில் சத்துருவை விரட்டினதால் ஸ்தோத்திரம் சத்துருவை விரட்டினதால் ஸ்தோத்திரம் – 2 அன்பின் ஆவி எனக்கு தந்தீர் ஸ்தோத்திரம் – 2 சந்தோஷத்தால் நிரப்பினதால் ஸ்தோத்திரம் – 2 கனிகளாலே நிரப்பினதால் ஸ்தோத்திரம் – ஆவியின் நல்ல மனிதனாக வாழ வைத்தீர் ஸ்தோத்திரம் நல்ல மனிதனாக வாழ வைத்தீர் ஸ்தோத்திரம் – 2 ஆவியிலே நிறைவு தந்தீர் ஸ்தோத்திரம் – 2 அபிஷேகத்தால் நிரப்பினதால் ஸ்தோத்திரம் – 2 பரிசுத்தமாக்கினதால் ஸ்தோத்திரம் – என்னை பரலோகத்தில் இடம் தந்தீர் ஸ்தோத்திரம் பரலோகத்தில் இடம் தந்தீர் ஸ்தோத்திரம்– எனக்கு – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Indha Naalaith Thandha Devanukku Sthotthiram Nalvaazhvu Thandha Iraivanukku Sthotthiram Sthotthiram Sthotthiram Sthotthiram Sthotthiram Sthotthiram Sthotthiram Sthotthiram Sthotthiram Sthotthiram Umakku Sthotthiram – 2 Nalla Aaraadhanai Thandhathaalae Sthotthiram – 2 Aati Paati Makizhach Seytheer Sthotthiram – 2 Satthiyatthaal Nirappiyathaal Sthotthiram – Sapaiyil Satthuruvai Virattinathaal Sthotthiram Satthuruvai Virattinathaal Sthotthiram – 2 Anpin Aavi Enakku Thantheer Sthotthiram – 2 Santhoshatthaal Nirappinathaal Sthotthiram – 2 Kanigalaalae Nirappinathaal Sthotthiram – Aaviyin Nalla Manidhanaaga Vaazha Vaittheer Sthotthiram Nalla Manidhanaaga Vaazha Vaittheer Sthotthiram – 2 Aaviyilae Niraivu Thantheer Sthotthiram – 2 Apishaegatthaal Nirappinathaal Sthotthiram – 2 Parisutthamaakkinathaal Sthotthiram – Ennai Paralogatthil Idam Thantheer Sthotthiram Paralogatthil Idam Thantheer Sthotthiram– Enakku – 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm Ab Eb Fm Fm Ab Eb Fm Fm Bbm Eb Ab Fm Bbm Eb Ab Fm Db Fm Ab Bbm Eb Cm Fm Ab Eb Db Fm Eb Fm Fm Ab Bbm Eb Cm Fm Ab Eb Db Fm Eb Fm Fm Ab Bbm Eb Cm Fm Ab Eb Db Fm Eb Fm