பாடல் #6266
அதிகாலையில் என் கனவினில்
🔤 Athikaalaiyil En Kanavinil
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: A Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிகாலையில் என் கனவினில் இயேசு ராஜன் தோன்றினாரே தீர்மான்ங்கள் நிறைவேற்றுங்கள் இது கடைசி தருணம் என்றார் சீக்கிரமாக வருவேன் என்றார் பாவம் யாவும் விலக்கச் செய்தார் சாட்சியாக வாழச் சொன்னார் வறுமைத் தீயை அழித்தவர் நேற்று செய்த உந்தன் பாவ பாரங்களை மீண்டும் நீயும் இன்று சுமப்பாயாம் சேற்றில் வாழ்ந்த உந்தன் வாழ்க்கை பாதையை நாளை நீ கடந்து செல்வாயாம் கசக்கும் தீமையா அன்பின் தெய்வமா உலக இச்சையா மறுமை இன்பமா உன்னை அழைக்கும் தேவனைப் பார் உனக்கும் விடுதலை பரப்பில் நிச்சியம் உண்டு வன்புரைகளும் யுத்த பூமியும் அன்பு கிருஸ்துவின் அரசாங்கம் வீழுந்த சீற்றங்கள் இயற்கை மாற்றங்கள் இரண்டாம் வருகையின் அடையாளம் வானம் திறக்கவே வருவார் தேவனே ஆனந்தமாகவே பூமி மாறுமே கண்ணீர் இல்லை கவலை இல்லை ஆயிரமாயிரம் ஆண்டுகள் மகிழுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athikaalaiyil En Kanavinil Yesu Raajan Thonrinaarae Theermaannggal Niraivaerrunggal Ithu Kataisi Tharunam Enraar Seekkiramaaga Varuvaen Enraar Paavam Yaavum Vilakkach Seythaar Saatsiyaaga Vaazhach Sonnaar Varumaith Theeyai Azhitthavar Naerru Seytha Undhan Paava Paaranggalai Meentum Neeyum Inru Sumappaayaam Saerril Vaazhndha Undhan Vaazhkkai Paathaiyai Naalai Nee Katanthu Selvaayaam Kasakkum Theemaiyaa Anpin Theyvamaa Ulaka Ichsaiyaa Marumai Inbamaa Unnai Azhaikkum Devanaip Paar Unakkum Vitudhalai Parappil Nichsiyam Untu Vanpuraigalum Yuttha Poomiyum Anpu Kirusthuvin Arasaanggam Veezhundha Seertranggal Iyarkai Maartranggal Irantaam Varukaiyin Ataiyaalam Vaanam Thirakkavae Varuvaar Devanae Aanandhamaagavae Poomi Maarumae Kanneer Illai Kavalai Illai Aayiramaayiram Aantugal Makizhuvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Am C
Am G
Am C
Am G
Am G F
C G Am
Am G F
C G Am
Am C
Am G
Am C
Am G
Dm G Am
Dm G Am
C G Am
Am
Am C
Am G
Am C
Am G
Dm G Am
Dm G Am
C G Am
Am