பாடல் #6265
இந்த திருமணமே தேவன் தந்த மணமே
🔤 Indha Thirumanamae Devan Thandha Manamae
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்த திருமணமே தேவன் தந்த மணமே இங்கு இருவருக்கும் இன்று திருமணமே மங்கள கீதம் பாடுவோம் மணமக்களை வாழ்த்துவோம் ஆதாமுக்கு ஏவாளை இணைத்த வண்ணமே இங்கு மாப்பிள்ளைக்கு பெண்ணை இணைக்க வாருமே இன்மையிலே இருவருக்கும் மங்களம் மங்களம் இந்த நாளிலே ஜொலிக்கின்றதே அன்பின் மக்களை இம்மணவீட்டில் வாரீர் இயேசு நாதரே உந்தன் மனம் வீச செய்வீரோ உந்தனின் மகிமையால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Indha Thirumanamae Devan Thandha Manamae Ingku Iruvarukkum Inru Thirumanamae Manggala Keedham Paatuvom Manamakkalai Vaazhtthuvom Aathaamukku Aevaalai Inaittha Vannamae Ingku Maappillaikku Pennai Inaikka Vaarumae Inmaiyilae Iruvarukkum Manggalam Manggalam Indha Naalilae Jolikkindrathae Anpin Makkalai Immanaveettil Vaareer Yesu Naadharae Undhan Manam Veesa Seyveero Undhanin Makimaiyaal
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E G#m C#m A B E E G#m C#m A B E E C#m A B B A F#m B E E C#m A B E E A B E F#m B E E C#m A B E E A B E F#m B E E C#m A B E E A B E F#m B E