பாடல் #6263
இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி
🔤 Itho Manusharin Matthiyil Thaevaathi
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: A Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே வாசஞ் செய்கிறாரே 1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமே தம் ஜனத்தாரின் மத்தியிலாம் தேவன் தாம் அவர்கள் - தேவனாயிருந்தே கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே 2. தேவ ஆலயமும் அவரே தூய ஒளி விளக்கும் அவரே ஜீவனாலே தம் ஜனங்களின் - தாகம் தீர்க்கும் சுத்த ஜீவ நதியும் அவரே 3. மகிமை நிறை பூரணமே மகா பரிசுத்த ஸ்தல மதுவே என்றும் துதியுடனே - அதன் வாசல் உள்ளே எங்கள் பாதங்கள் நிற்கிறதே 4. சீயோனே உன் வாசல்களை ஜீவ தேவனே நேசிக்கிறார் சீர் மிகுந்திடு மிச் - சுவிசேஷந்தனை கூறி உயர்த்திடுவோம் உனையே 5. முன்னோடியாய் இயேசு பரன் மூலைக் கல்லாகி சீயோனிலே வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Itho Manusharin Matthiyil Thaevaathi Devanae Vaasanj Seykiraarae 1. Devan Thaabarikkum Sthalamae Tham Janatthaarin Matthiyilaam Devan Thaam Avarkal - Devanaayirunthae Kanneer Yaavaiyum Thutaikkiraarae 2. Thaeva Aalayamum Avarae Thooya Oli Vilakkum Avarae Jeevanaalae Tham Jananggalin - Thaagam Theerkkum Suttha Jeeva Nathiyum Avarae 3. Makimai Nirai Pooranamae Makaa Parisuttha Sthala Mathuvae Enrum Thuthiyudanae - Adhan Vaasal Ullae Enggal Paadhanggal Nirkirathae 4. Seeyonae Un Vaasalkalai Jeeva Devanae Naesikkiraar Seer Mikunthitu Mich - Suvisaeshandhanai Koori Uyartthituvom Unaiyae 5. Munnotiyaay Yesu Paran Moolaik Kallaaki Seeyonilae Vaasanj Seythitum Unnatha Sigaramathai Vaanjsaiyotu Naam Naatituvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A E
D A
A E A
A D A
Bm E A
D E
Bm E A
A D A
Bm E A
D E
Bm E A
A D A
Bm E A
D E
Bm E A