பாடல் #6262
இதோ மனிதர்கள் மத்தியில்
🔤 Itho Manidharkal Matthiyil
🎙 Bro. வெஸ்லி மேக்ஸ்வெல் • 💿 எழுப்புதலே எங்கள் வாஞ்சை
🎼 Scale: A Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இதோ மனிதர்கள் மத்தியில் வாசம் செய்பவரே எங்கள் நடுவிலே வசித்திட விரும்பிடும் தெய்வமே(தேவனே) உமக்கு சிங்காசனம் அமைத்திட உம்மைத் துதிக்கின்றோம் இயேசுவே பரிசுத்த அலங்காரத்துடனே உம்மைத் தொழுகின்றோம் இயேசுவே எங்கள் மத்தியில் உலாவிடும் எங்களோடென்றும் வாசம் செய்யும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Itho Manidharkal Matthiyil Vaasam Seypavarae Enggal Natuvilae Vasitthida Virumpitum Theyvamae(devanae) Umakku Singkaasanam Amaitthida Ummaith Thuthikkinrom Yesuvae Parisuttha Alangkaaratthudanae Ummaith Thozhukinrom Yesuvae Enggal Matthiyil Ulaavitum Enggalotenrum Vaasam Seyyum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A Dbm
D E A
A Dbm
D E A
A Bm
E A
A Bm
E A
A Bm
D E A