பாடல் #6261
இதோ சகோதரர் ஒருமித்து
🔤 Itho Sakodharar Orumitthu
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இதோ சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது எத்தனை நன்மை எத்தனை இன்பமானது (2) அது எத்தனை இன்பமானது அது எத்தனை சந்தோஷம் அது எத்தனை மகிழ்ச்சியானது அது ஆரோனுடைய சிரசின் மேலே ஊற்றப்பட்ட நல்ல தைலம் போல அபிஷேகம் இறங்கும் (2) அது எத்தனை இன்பமானது எர்மோன் சீயோன் மலை மேல் இறங்கும் பனிகள் போல் அதுபோல் கர்த்தர் நம்மை என்றும் ஆசீர்வதிப்பாரே தேவ ஜனங்கள் கூடும் இடத்தில் தேவன் வந்திடுவார் அங்கு என்றும் கிருபை ஜீவன் தாங்கி நடத்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Itho Sakodharar Orumitthu Vaasam Pannuvathu Etthanai Nanmai Etthanai Inbamaanathu (2) Athu Etthanai Inbamaanathu Athu Etthanai Santhosham Athu Etthanai Makizhchsiyaanathu Athu Aaronutaiya Sirasin Maelae Oortrappatta Nalla Thailam Pola Apishaegam Irangkum (2) Athu Etthanai Inbamaanathu Ermon Seeyon Malai Mael Irangkum Panigal Pol Athupol Kartthar Nammai Enrum Aaseervathippaarae Thaeva Jananggal Kootum Idatthil Devan Vanthituvaar Angku Enrum Kirupai Jeevan Thaangki Natatthitumae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Eb Bb Eb F F Eb Bb Eb F F Eb F F Eb F F Eb F F Bb F Bb F F Bb F Bb C F Bb F F Bb F F Bb F Bb C F Bb F F Bb F F Bb F Bb C