பாடல் #626
ஆண்டவரே நான் என்ன செய்ய
🔤 Aandavarae Naan Enna Seyya
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் -(2) காலை முதல் மாலை வரை உம் சித்தம் என்னில் நிறைவேறட்டும் 1. கருவில் என்னைக் கண்டெடுத்தீர் கடைசிவரை என்னை வழிநடத்தும் -(2) உன் பாதை அறிந்து அதை நான் தொடர அனுதினம் என்னை வழிநடத்தும் -(2) 2. வழியறியாத குருடனைப் போல் ஒரு அலைந்து திரிந்தேன் பார்உலகினிலே -(2) உம் அன்பை அறிந்து இரட்சிப்பை காண ஆண்டாண்டு காலம் வழிநடத்துமே-(2) 3. அற்புத நாதா அதிசய நாதா அனுதினம் என்னை நீர் வழி நடத்தும் -(2) உம் கிருபையில் நான் நிலைத்து நின்றிட ஐயனே எந்தன் கரம் பிடித்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aandavarae Naan Enna Seyya Sitthamaayirukkireer -(2) Kaalai Mudhal Maalai Varai Um Sittham Ennil Niraivaerattum 1. Karuvil Ennaik Kantetuttheer Kataisivarai Ennai Vazhinatatthum -(2) Un Paathai Arinthu Athai Naan Thodara Anuthinam Ennai Vazhinatatthum -(2) 2. Vazhiyariyaadha Kurudanaip Pol Oru Alainthu Thirinthaen Paarulakinilae -(2) Um Anpai Arinthu Iratsippai Kaana Aantaantu Kaalam Vazhinatatthumae-(2) 3. Arpudha Naathaa Athisaya Naathaa Anuthinam Ennai Neer Vazhi Natatthum -(2) Um Kirupaiyil Naan Nilaitthu Ninrida Aiyanae Endhan Karam Pititthitumae