பாடல் #6258
இதுவரை நடத்தி குறைவின்றி காத்து
🔤 Ithuvarai Natatthi Kuraivinri Kaatthu
🎙 Pr. ஜான் ஜெபராஜ் • 💿 லேவி
🎼 Scale: E Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இதுவரை நடத்தி குறைவின்றி காத்து மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன் மதிலை தாண்டினேன் உம் பலத்தால் நன்றி நன்றி ஐயா உம்மை உயர்த்திடுவேன் ஆபத்து நாளில் அனுகூலமான துணையுமானீரே நன்றி ஐயா உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து பயன்பட செய்தீரே நன்றி ஐயா கிருபைகள் தந்து ஊழியம் தந்து உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ithuvarai Natatthi Kuraivinri Kaatthu Makizhvai Thantheerae Nanri Aiyaa Thanneerai Katanthaen Sodhanai Jeyitthaen Mathilai Thaantinaen Um Palatthaal Nanri Nanri Aiyaa Ummai Uyartthituvaen Aabatthu Naalil Anukoolamaana Thunaiyumaaneerae Nanri Aiyaa Um Karam Neetti Aaseervathitthu Ellaiyai Perukkineer Nanri Aiyaa Apishaegam Thanthu Varanggalai Eenthu Payanbata Seytheerae Nanri Aiyaa Kirupaigal Thanthu Oozhiyam Thanthu Uyartthi Vaittheerae Nanri Aiyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em Bm C D Bm Em Em G Bm Em Am D D Em D Em Em D Am B Em Em D Am B Em Em D Am B Em Em D Am B Em