பாடல் #6256
இது கர்த்தராலே வந்த காரியம்
🔤 Ithu Karttharaalae Vandha Kaariyam
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: G Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இது கர்த்தராலே வந்த காரியம் நாமெல்லாம் ஒன்றாக களி கூருவோம் ரெபேக்காளை ஈசாக்கோடு இணைத்திட்ட தேவன் இவர்களையும் இணைத்தார் நாம் களிகூறுவோம் களிகூறுவோம் – 2 இது கர்த்தராலே வந்த காரியம் நாம் வாழ்த்திடுவோம் வாழ்த்திடுவோம் கர்த்தராலே வந்த காரியம் சகோதரியே மணவாட்டியே நீ கோடா கோடியாய் பெருகிட வாழ்த்துகிறோம் சகோதரனே மணவாளனே நீ கோடா கோடியாய் பெருகிடவே வாழ்த்துகிறோம் உன் பிள்ளைகள் பகைவர்களின் வாசஸ்தலங்களை என்றும் சுதந்தரிப்பார் உன் சந்ததி பகைவர்களின் வாசதலங்களை என்றும் சுதந்தரிப்பார் வானத்திலும் பூமியிலும் உண்டாகும் நன்மைகள் என்றும் உனக்கு சொந்தம் வல்லவரின் வார்த்தைகளோ வாழ்நாட்கள் எல்லாம் உன்னை வழிநடத்தும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ithu Karttharaalae Vandha Kaariyam Naamellaam Onraaga Kali Kooruvom Repaekkaalai Eesaakkotu Inaitthitta Devan Ivarkalaiyum Inaitthaar Naam Kalikooruvom Kalikooruvom – 2 Ithu Karttharaalae Vandha Kaariyam Naam Vaazhtthituvom Vaazhtthituvom Karttharaalae Vandha Kaariyam Sakodhariyae Manavaattiyae Nee Kotaa Kotiyaay Perukida Vaazhtthukirom Sakodharanae Manavaalanae Nee Kotaa Kotiyaay Perukidavae Vaazhtthukirom Un Pillaigal Pakaivarkalin Vaasasthalanggalai Enrum Sudhandharippaar Un Sandhathi Pakaivarkalin Vaasathalanggalai Enrum Sudhandharippaar Vaanatthilum Poomiyilum Untaakum Nanmaigal Enrum Unakku Sondham Vallavarin Vaartthaigalo Vaazhnaatkal Ellaam Unnai Vazhinatatthum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm Eb F F Ab F D Gm Gm F D Gm Gm F D Gm Ab Gm F Eb F Gm Ab Gm F Eb F Gm Ab Gm F Eb F Gm Ab Gm Eb F Gm Ab Gm F Eb F Gm Ab Gm F Eb F Gm