பாடல் #6252
இதயமே இதயமே
🔤 Idhayamae Idhayamae
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: E Major
🥁 Beat: Select
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இதயமே இதயமே உன் தேவனைப் பாடிடு கவலைகள் மறந்து கஷ்டங்கள் மறந்து என்னாலும் பாடிடு-2 கலங்காதே திகையாதே உன் தேவன் தாங்கிடுவார் நீதியின் கரத்தினால் உன்னை வழுவாமல் காத்திடுவார் உனக்காக சிலுவையில் தன் ஜீவனை கொடுத்தாரே உனக்காக உயிர்த்தாரே உன்னோடு ஜீவித்திட உனக்கு முன் எரிச்சலாய் நிற்கும் யாவரும் வெட்கமடைவார் உனக்கு முன் வழக்காடுவோர் ஒன்றும் இல்லாமல் போய்விடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Idhayamae Idhayamae Un Devanaip Paatitu Kavalaigal Maranthu Kashtanggal Maranthu Ennaalum Paatitu-2 Kalangkaathae Thikaiyaathae Un Devan Thaangkituvaar Neethiyin Karatthinaal Unnai Vazhuvaamal Kaatthituvaar Unakkaaga Siluvaiyil Than Jeevanai Kotutthaarae Unakkaaga Uyirtthaarae Unnotu Jeevitthida Unakku Mun Ericchalaay Nirkum Yaavarum Vetkamataivaar Unakku Mun Vazhakkaatuvor Onrum Illaamal Poyvituvaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Am G Em
F
E Dm
Dm F Am
E
E Am F E
Am C E
G F
F E
E Am F E
Am C E
G F
F E F
E Am F E
Am C E
G F
F E F