பாடல் #6250
இடைவிடா நன்றி உமக்குத்தானே
🔤 Itaivitaa Nanri Umakkutthaanae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Major
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 110 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இடைவிடா நன்றி உமக்குத்தானே இணையில்லா தேவன் உமக்குத்தானே என்ன நடந்தாலும் நன்றி ஐயா யார் கை விட்டாலும் நன்றி ஐயா நன்றி... நன்றி... தேடி வந்தீரே நன்றி ஐயா தெரிந்து கொண்டீரே நன்றி ஐயா நிம்மதி தந்தீரே நன்றி ஐயா நிரந்தரமானீரே நன்றி ஐயா என்னைக் கண்டீரே நன்றி ஐயா கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா நீதி தேவனே நன்றி ஐயா வெற்றி வேந்தனே நன்றி ஐயா அநாதி தேவனே நன்றி ஐயா அரசாளும் தெய்வமே நன்றி ஐயா நித்திய ராஜாவே நன்றி ஐயா சத்திய தீபமே நன்றி ஐயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Itaivitaa Nanri Umakkutthaanae Inaiyillaa Devan Umakkutthaanae Enna Natanthaalum Nanri Aiyaa Yaar Kai Vittaalum Nanri Aiyaa Nanri... Nanri... Thaeti Vantheerae Nanri Aiyaa Therinthu Konteerae Nanri Aiyaa Nimmathi Thantheerae Nanri Aiyaa Nirandharamaaneerae Nanri Aiyaa Ennaik Kanteerae Nanri Aiyaa Kanneer Thutaittheerae Nanri Aiyaa Neethi Devanae Nanri Aiyaa Verri Vaendhanae Nanri Aiyaa Anaathi Devanae Nanri Aiyaa Arasaalum Theyvamae Nanri Aiyaa Nitthiya Raajaavae Nanri Aiyaa Satthiya Theebamae Nanri Aiyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E B E A B E E Eaug A F#m B A A6 C#m E B7 E E Eaug A F#m B A A6 C#m E Eaug A F#m B A A6 C#m E Eaug A F#m B A A6 C#m E Eaug A F#m B A A6 C#m E Eaug A F#m B A A6 C#m E Eaug A F#m B A A6 C#m