பாடல் #625
இதுவரை செய்த செயல்களுக்காக
🔤 Ithuvarai Seytha Seyalkalukkaaga
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இதுவரை செய்த செயல்களுக்காக இயேசுவே உம்மைக் பாட வந்தேன் இம்மட்டும் காத்தவரே இம் மானுவேலே ஏழு ஸ்வரங்களில் பாடுகின்றேன் இசையால் மகிமைப் படுத்துகின்றேன் இதுவரை செய்த செயல்களுக்காக இயேசுவே இரண்டு மூன்று பேர்கள் நடுவில் இருப்பேன் - என்று சொன்னவரே நீர் உரைத்த உந்தன் வாக்கின் படியே எனக்கொரு வரம் தரவே வந்திடுவீர் இதுவரை செய்த செயல்களுக்காக இயேசுவே என்னில் நன்மை இல்லாதிருந்தும் ஏனோ என்னை தெரிந்து கொண்டீர். ஏழை என் நாவினில் பாடிடும் ஓரு தொனி இயேசுவே நான் பாடும் கல்யாணி இதுவரை செய்த செயல்களுக்காக இயேசுவே நித்தம் நித்தம் புதுப்பாடல் பாடிட நேசரே உம் அன்பைக் கூறிட கெட்ட ஆவி நெடுந்தூரம் ஓடிட பாட்டுப்பாடின தாவீதைப் போல் அந்தப் பாடலில் இருந்த வல்லமை இந்த வேளையில் இணங்கச் செய்யவே வருவீர் வரம் தருவீர்! கிருபை தினம் பொழிவீர் எந்தன் நாவில் உன்தன் வேதம் எங்கும் ஒலிக்க கிருபை செய்வீர் இதுவரை செய்த செயல்களுக்காக இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ithuvarai Seytha Seyalkalukkaaga Yesuvae Ummaik Paada Vanthaen Immattum Kaatthavarae Im Maanuvaelae Aezhu Svaranggalil Paatukinraen Isaiyaal Makimaip Patutthukinraen Ithuvarai Seytha Seyalkalukkaaga Yesuvae Irantu Moonru Paerkal Natuvil Iruppaen - Enru Sonnavarae Neer Uraittha Undhan Vaakkin Patiyae Enakkoru Varam Tharavae Vanthituveer Ithuvarai Seytha Seyalkalukkaaga Yesuvae Ennil Nanmai Illaathirunthum Aeno Ennai Therinthu Konteer. Aezhai En Naavinil Paatitum Oru Thoni Yesuvae Naan Paatum Kalyaani Ithuvarai Seytha Seyalkalukkaaga Yesuvae Nittham Nittham Puthuppaadal Paatida Naesarae Um Anpaik Koorida Ketta Aavi Netunthooram Otida Paattuppaatina Thaaveethaip Pol Andhap Paadalil Irundha Vallamai Indha Vaelaiyil Inanggach Seyyavae Varuveer Varam Tharuveer! Kirupai Thinam Pozhiveer Endhan Naavil Unthan Vaedham Engkum Olikka Kirupai Seyveer Ithuvarai Seytha Seyalkalukkaaga Yesuvae