பாடல் #6248
இகபரமதிலே அகபரன் அவரை
🔤 Igaparamathilae Agaparan Avarai
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இகபரமதிலே அகபரன் அவரை துதிக்க வைத்ததால் ஸ்தோத்திரம் அற்பநாவிலே அற்புதர் அவரை பாட வைத்ததால் ஸ்தோத்திரம் அல்லேலூயா ஸ்தோத்திரம் (2) அல்லேலூயா ஸ்தோத்திரம் (2) பார்வோன் சேனையை கடலில் மூழ்கடித்த தேவாதி தேவனை துதியுங்கள் எரிகோ கோட்டையை இடித்துத் தகர்த்திய இராஜாதி இராஜனைத் துதியுங்கள் அக்கினி நடுவிலே உலாவி தம்மை வெளிப்படுத்தினவரை துதியுங்கள் தண்ணீரின் மேலே நடந்த அற்புதர் இயேசு ராஜனைத் துதியுங்கள் வார்த்தையிலே அகிலம் படைத்த அநாதி தேவனைத் துதியுங்கள் மண்ணினாலே மனிதனைப் படைத்த மன்னாதி மன்னனைத் துதியுங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Igaparamathilae Agaparan Avarai Thuthikka Vaitthathaal Sthotthiram Arpanaavilae Arpudhar Avarai Paada Vaitthathaal Sthotthiram Allaelooyaa Sthotthiram (2) Allaelooyaa Sthotthiram (2) Paarvon Saenaiyai Katalil Moozhkatittha Thaevaathi Devanai Thuthiyunggal Eriko Kottaiyai Ititthuth Thakartthiya Iraajaathi Iraajanaith Thuthiyunggal Akkini Natuvilae Ulaavi Thammai Velippatutthinavarai Thuthiyunggal Thanneerin Maelae Natandha Arpudhar Yesu Raajanaith Thuthiyunggal Vaartthaiyilae Akilam Pataittha Anaathi Devanaith Thuthiyunggal Manninaalae Manidhanaip Pataittha Mannaathi Mannanaith Thuthiyunggal
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F F C C C F F Bb Gm F F F C C C F F F C C C F F C C C F