பாடல் #6242
ஆவியில் நிறைந்து ஜீவிக்க
🔤 Aaviyil Nirainthu Jeevikka
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியில் நிறைந்து ஜீவிக்க அபிஷேகம் ஊற்றிடுங்கப்பா ஆவியின் வரங்களால் நிரம்பிட உம் அருள் மாரி ஊற்றிடுங்கப்பா ஆராதனை ஆராதனை ஆவியானவரே – 2 சிறைப்பட்ட ஜனங்களை மீட்க உம் அபிஷேகம் ஊற்றுங்கப்பா காயப்பட்ட ஜனங்களை தேற்ற உம் அன்பின் வெளம் ஊற்றுங்கப்பா வாலிபர்கள் முதியோர்கள் மேலும் உம் அபிஷேகம் ஊற்றுங்கப்பா தரிசனம் சொப்பனங்கள் காணட்டும் உம் பின்மாறி ஊற்றுங்கப்பா ஊழியர்கள உலகெங்கும் பெருக உம் அபிஷேகம் ஊற்றுங்கப்பா உலகெங்கும் திருச்சபை பெருக உம் பின்மாறி ஊற்றுங்கப்பா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyil Nirainthu Jeevikka Apishaegam Oorritunggappaa Aaviyin Varanggalaal Nirampida Um Arul Maari Oorritunggappaa Aaraadhanai Aaraadhanai Aaviyaanavarae – 2 Siraippatta Jananggalai Meetka Um Apishaegam Oorrunggappaa Kaayappatta Jananggalai Thaertra Um Anpin Velam Oorrunggappaa Vaalibarkal Muthiyorkal Maelum Um Apishaegam Oorrunggappaa Tharisanam Soppananggal Kaanattum Um Pinmaari Oorrunggappaa Oozhiyarkala Ulakengkum Peruga Um Apishaegam Oorrunggappaa Ulakengkum Thirucchapai Peruga Um Pinmaari Oorrunggappaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E D Bm
B E
E D Bm
B E
E A B E
B E
E C#m B
A B
E C#m B
A B
E C#m B
A B
E C#m B
A B
E C#m B
A B
E C#m B
A B