பாடல் #6240
ஆவியானவரே அன்பு நேசரே
🔤 Aaviyaanavarae Anpu Naesarae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Major
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 100 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியானவரே அன்பு நேசரே ஆட்கொண்டு நடத்துமையா உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும் உம் வழிகள் கற்றுத் தாரும் உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலே தினந்தினம் நடத்துதையா கண்ணின் மணி போல காத்தருளும் கழுகு போல சுமந்தருளும் உந்தன் சிறகுகள் நிழல்தனிலே எந்நாளும் மூடிக் கொள்ளும் வெயில் நேரத்தில் குளிர் நிழலே புயல் காற்றில் புகலிடமே கடுமழையில் காப்பகமே நான் தங்கும் கூடாரமே நியாயத் தீர்ப்பின் ஆவியானவரே சுட்டெரிப்பின் ஆவியானவரே பாவம் கழுவி தூய்மையாக்கும் பரிசுத்த ஆவியானவரே வியத்தகு உம் பேரன்பை எனக்கு விளங்கப்பண்ணும் என் இதயம் ஆய்ந்தறியும் புடமிட்டு பரிசோதியும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyaanavarae Anpu Naesarae Aatkontu Natatthumaiyaa Undhan Paathaigal Arinthidach Seyyum Um Vazhigal Karruth Thaarum Undhan Vaartthaiyin Velicchatthilae Thinanthinam Natatthuthaiyaa Kannin Mani Pola Kaattharulum Kazhuku Pola Sumandharulum Undhan Sirakugal Nizhalthanilae Ennaalum Mootik Kollum Veyil Naeratthil Kulir Nizhalae Puyal Kaarril Pugalidamae Katumazhaiyil Kaappakamae Naan Thangkum Kootaaramae Niyaayath Theerppin Aaviyaanavarae Sutterippin Aaviyaanavarae Paavam Kazhuvi Thooymaiyaakkum Parisuttha Aaviyaanavarae Viyatthaku Um Paeranpai Enakku Vilanggappannum En Idhayam Aayndhariyum Pudamittu Parisothiyum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D G D
A D
D G Em
A7 D
G Em D A
A7 D
D G Em
A7 D
G Em D A
A7 D
D G Em
A7 D
G Em D A
A7 D
D G Em
A7 D
G Em D A
A7 D
D G Em
A7 D
G Em D A
A7 D