பாடல் #6239
ஆவியான எங்கள் அன்பு தெய்வமே
🔤 Aaviyaana Enggal Anpu Theyvamae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Major
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 122 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியான எங்கள் அன்பு தெய்வமே அடியோரை ஆட்கொண்டு நடத்துமே ஆட்கொண்டு எங்களை அனலாக்கும் அன்பினால் இன்று அலங்கரியும்... ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெப வீரனே துதிக்கத் தூண்டும் துணையாளரே சாத்தானின் சகல தந்திரங்களை தகர்த்தெறிய வாரும் ஜயா சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களை உயிர் பெறச் செய்பவரே சரீரங்களின் தீய செயல்களையே சாகடிக்க வாருமையா பெலன் இல்லாத நேரங்களில் உதவிடும் துணையாளரே சொல்லொண்ணா பெருமூச்சோடு ஜெபித்திட வாருமையா மனதை புதிதாக்கும் மன்னவனே மறுரூபமாக்குமையா ராஜாவின் இரண்டாம் வருகைக்காக எந்நாளும் ஏங்கச் செய்யும் - இயேசு தேவாதி தேவனின் ஆழங்களை ஆராய்ந்து அறிபவரே அப்பாவின் திருச்சித்தம் வெளிப்படுத்தி எப்போதும் நடத்தும் ஐயா பாவம், நீதி, நியாயத்தீர்ப்பை கண்டித்து உணர்த்தும் ஐயா பரிபூரண உம் சத்தியத்திற்குள் பக்தர்களை நடத்தும் ஐயா அன்பு, மகிழ்ச்சி, சமாதானம் நீடிய பொறுமை, தயவு விசுவாசம், நற்குணம், சாந்தம் இச்சையடக்கம் தாருமையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyaana Enggal Anpu Theyvamae Atiyorai Aatkontu Natatthumae Aatkontu Enggalai Analaakkum Anpinaal Inru Alanggariyum... Jepikka Vaikkum Enggal Jeba Veeranae Thuthikkath Thoontum Thunaiyaalarae Saatthaanin Sakala Thanthiranggalai Thakarttheriya Vaarum Jayaa Saavukkaethuvaana Enggal Sareeranggalai Uyir Perach Seypavarae Sareeranggalin Theeya Seyalkalaiyae Saagatikka Vaarumaiyaa Pelan Illaadha Naeranggalil Udhavitum Thunaiyaalarae Sollonnaa Perumoochsotu Jepitthida Vaarumaiyaa Manathai Puthithaakkum Mannavanae Maruroobamaakkumaiyaa Raajaavin Irantaam Varukaikkaaga Ennaalum Aenggach Seyyum - Yesu Thaevaathi Devanin Aazhanggalai Aaraaynthu Aribavarae Appaavin Thiruchsittham Velippatutthi Eppothum Natatthum Aiyaa Paavam, Neethi, Niyaayattheerppai Kantitthu Unartthum Aiyaa Paripoorana Um Satthiyatthirkul Paktharkalai Natatthum Aiyaa Anpu, Makizhchsi, Samaathaanam Neetiya Porumai, Thayavu Visuvaasam, Narkunam, Saandham Ichsaiyatakkam Thaarumaiyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F C7
F
F Bb F
Bb C C7 F
F Am F7 Bb
G Bb F
Bb F C
C7 F F7
F Am F7 Bb
G Bb F
Bb F C
C7 F F7
F Am F7 Bb
G Bb F
Bb F C
C7 F F7
F Am F7 Bb
G Bb F
Bb F C
C7 F F7
F Am F7 Bb
G Bb F
C7 F F7
F Am F7 Bb
G Bb F
Bb F C
C7 F F7
F Am F7 Bb
G Bb F
Bb F C
C7 F F7