பாடல் #6238
ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பா
🔤 Aavi Thaanggappaa Akkini Thaanggappaa
🎙 Pr. ஜெர்சன் எடின்பரோ • 💿 நீரே
🎼 Scale: F Major
🥁 Beat: Latin
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பா வல்லமை தாங்கப்பா வரங்கள் தாங்கப்பா ஜீவன் தாங்கப்பா ஜெயத்தை தாங்கப்பா பெலனை தாங்கப்பா அக்கினி தாங்கப்பா ஆவியே தூய ஆவியே ஆவியே தூய ஆவியே மேல் வீட்டறையில் வந்த ஆவியே மேலான அபிஷேகம் தந்த ஆவியே ஆதி சீஷர் மேல் இறங்கிய அக்கினி எங்கள் மேல் இப்போ இறங்கியே வரட்டுமே வல்லமையில் நிறைந்து அற்புதங்கள் செய்திட அபிஷேகத்தில் நிறைந்து அக்கினியாய் செயல்பட அக்கினி நாவு என்னை நிரப்பட்டும் எந்தன் நாவு உம்மை பேசட்டும் மரித்தோரை எழுப்பும் பவுல்கள் எழும்பட்டும் வெளிப்பாடு பேசும் யோவான்கள் எழும்பட்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aavi Thaanggappaa Akkini Thaanggappaa Vallamai Thaanggappaa Varanggal Thaanggappaa Jeevan Thaanggappaa Jeyatthai Thaanggappaa Pelanai Thaanggappaa Akkini Thaanggappaa Aaviyae Thooya Aaviyae Aaviyae Thooya Aaviyae Mael Veettaraiyil Vandha Aaviyae Maelaana Apishaegam Thandha Aaviyae Aathi Seeshar Mael Irangkiya Akkini Enggal Mael Ippo Irangkiyae Varattumae Vallamaiyil Nirainthu Arpudhanggal Seythida Apishaegatthil Nirainthu Akkiniyaay Seyalpata Akkini Naavu Ennai Nirappattum Endhan Naavu Ummai Paesattum Maritthorai Ezhuppum Pavulkal Ezhumbattum Velippaatu Paesum Yovaankal Ezhumbattum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F F C C C F F Bb Gm C F Bb Gm C F Bb Gm C F F Bb Gm C F Bb Gm C F F Bb Gm C F Bb Gm C F F Bb Gm C F Bb Gm C F