பாடல் #6236
ஆழம் அகலம் நீளம் உயரம் தெரியுமா
🔤 Aazham Agalam Neelam Uyaram Theriyumaa
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: E Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆழம் அகலம் நீளம் உயரம் தெரியுமா – நம் ஆண்டவரின் அன்புக்கீடாகுமா கோடி தந்து அதைப்பெற முடியுமா அதற்கு ஈடுமில்லை இணையுமில்லை தெரியுமா – 2 அளவில்லா அன்பு அது ஆழமான அன்பு நிலையான அன்பு அது நேர்மையான அன்பு உண்மையான அன்பு அது உறுதியான அன்பு கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தி மீட்ட அன்பு அன்பு இயேசுவின் அன்பு நம்பு அதை நீ நம்பு சேற்றினில் கிடந்த உன்னை மீட்ட தேவ அன்பு தூற்றும் மனிதர் முன்பு உயர்த்தும் தேவ அன்பு பாசமுள்ள அன்பு இது நேசமுள்ள அன்பு – 2 ஏழை எனை நடத்தும் இயேசு ராஜா அன்பு – 2 அன்பு இயேசுவின் அன்பு நம்பு அதை நீ நம்பு ஊழியப் பாதையில் உதவும் தேவ அன்பு உண்மையுள்ள மகனாக நடத்தும் தேவ அன்பு – 2 கடினமான பாதையில் எனைக் காக்கும் தேவ அன்பு – 2 இதற்கு நிகரில்லை உலகில் எந்த அன்பும் – 2 அன்பு இயேசுவின் அன்பு நம்பு அதை நீ நம்பு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aazham Agalam Neelam Uyaram Theriyumaa – Nam Aandavarin Anpukkeetaakumaa Koti Thanthu Athaippera Mutiyumaa Adharku Eetumillai Inaiyumillai Theriyumaa – 2 Alavillaa Anpu Athu Aazhamaana Anpu Nilaiyaana Anpu Athu Naermaiyaana Anpu Unmaiyaana Anpu Athu Uruthiyaana Anpu Kalvaari Siluvaiyil Rattham Sinthi Meetta Anpu Anpu Yesuvin Anpu Nampu Athai Nee Nampu Saerrinil Kidandha Unnai Meetta Thaeva Anpu Thoorrum Manidhar Munpu Uyartthum Thaeva Anpu Paasamulla Anpu Ithu Naesamulla Anpu – 2 Aezhai Enai Natatthum Yesu Raajaa Anpu – 2 Anpu Yesuvin Anpu Nampu Athai Nee Nampu Oozhiyap Paathaiyil Udhavum Thaeva Anpu Unmaiyulla Makanaaga Natatthum Thaeva Anpu – 2 Katinamaana Paathaiyil Enaik Kaakkum Thaeva Anpu – 2 Idharku Nigarillai Ulakil Endha Anpum – 2 Anpu Yesuvin Anpu Nampu Athai Nee Nampu
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em B Em B B Em Em Bm E G B Em C B Em B Em Em D Em D Em Em Bm E G B Em C B Em B Em Em D Em D Em Em Bm E G B Em C B Em B Em Em D Em D Em