பாடல் #6234
ஆளுகை செய்யும் ஆவியானவரே
🔤 Aalukai Seyyum Aaviyaanavarae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: C Minor
🥁 Beat: 3/4
⏱️ Tempo: Worship Song bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆளுகை செய்யும் ஆவியானவரே பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே ஆவியானவரே - என் ஆற்றலானவரே 1. நினைவெல்லாம் உமதாகணும் பேச்செல்லாம் உமதாகணும் நாள் முழுதும் வழிநடத்தும் உம் விருப்பம் செயல்படுத்தும் 2. அதிசயம் செய்பவரே ஆறுதல் நாயகனே காயம் கட்டும் கர்த்தாவே கண்ணீரெல்லாம் துடைப்பவரே - என் 3. புதிதாக்கும் பரிசுத்தரே புதுப்படைப்பாய் மாற்றுமையா உடைத்து விடும் உருமாற்றும் பண்படுத்தும் பயன்படுத்தும் 4. அப்பாவை அறிந்திடணும் வெளிப்பாடு தாருமையா மனக்கண்கள் ஒளிபெறணும் மகிமையின் அச்சாரமே 5. உள்ளான மனிதனை வல்லமையாய் பலப்படுத்தும் அன்பு ஒன்றே ஆணிவேராய் அடித்தளமாய் அமைந்திடணும் 6. கிறிஸ்துவின் அன்பின் ஆழம் அகலம் அயரம் உணரணுமே நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாய் செய்பவரே 7. சங்கீதம் கீர்த்தனையால் பிறரோடு பேசணுமே எந்நேரமும் எப்போதுமே நன்றிப் பலி செலுத்தணுமே 8. போர் செய்யும் ஆயதமாய் உம் வசனம் தாருமையா எல்லாவித ஜெபத்தோடு ஆவியிலே மன்றாடணும் 9. என் இதய பலகையிலே எழுதிடும் உம் வார்த்தை மையாலல்ல உம் ஆவியாலே எழுதிடுமே ஏங்குகின்றேன் 10. அரண்களை தகர்த்தெறியும் - என் அன்பின் வல்லவரே எதிரான எண்ணங்களை கீழ்படுத்தும் சிறைபடுத்தும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aalukai Seyyum Aaviyaanavarae Paliyaay Thanthaen Parisutthamaanavarae Aaviyaanavarae - En Aartralaanavarae 1. Ninaivellaam Umathaaganum Paechsellaam Umathaaganum Naal Muzhuthum Vazhinatatthum Um Viruppam Seyalpatutthum 2. Athisayam Seypavarae Aarudhal Naayakanae Kaayam Kattum Kartthaavae Kanneerellaam Thutaippavarae - En 3. Puthithaakkum Parisuttharae Puthuppataippaay Maarrumaiyaa Utaitthu Vitum Urumaarrum Panpatutthum Payanbatutthum 4. Appaavai Arinthidanum Velippaatu Thaarumaiyaa Manakkankal Oliperanum Makimaiyin Achsaaramae 5. Ullaana Manidhanai Vallamaiyaay Palappatutthum Anpu Onrae Aanivaeraay Atitthalamaay Amainthidanum 6. Kiristhuvin Anpin Aazham Agalam Ayaram Unaranumae Ninaippatharkum Jepippatharkum Athigamaay Seypavarae 7. Sangkeedham Keertthanaiyaal Pirarotu Paesanumae Ennaeramum Eppothumae Nanrip Pali Selutthanumae 8. Por Seyyum Aayathamaay Um Vasanam Thaarumaiyaa Ellaavidha Jebatthotu Aaviyilae Manraadanum 9. En Idhaya Palakaiyilae Ezhuthitum Um Vaartthai Maiyaalalla Um Aaviyaalae Ezhuthitumae Aengkukinraen 10. Arankalai Thakarttheriyum - En Anpin Vallavarae Ethiraana Ennanggalai Keezhpatutthum Siraibatutthum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Fm Cm Eb Bb Fm Eb Bb G7 Cm Cm Bb Fm Ab Cm Eb Cm G7 G Bb Ab Cm Eb Bdim G7 Ab Cm Eb G Cm Eb Cm G7 G Bb Ab Cm Eb Bdim G7 Ab Cm Eb G Cm Eb Cm G7 G Bb Ab Cm Eb Bdim G7 Ab Cm Eb G Cm Eb Cm G7 G Bb Ab Cm Eb Bdim G7 Ab Cm Eb G Cm