பாடல் #6233
அதிகாலை நேரம்
🔤 Athikaalai Naeram
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Major
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 140 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்) அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன் உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி உள்ளம் மகிழ்ந்திருப்பேன் 1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா 2. பெலனே கன்மலையே நன்றி நன்றி ஐயா பெரியவரே என் உயிரே நன்றி நன்றி ஐயா 3. நினைவெல்லாம் அறிபவரே நன்றி நன்றி ஐயா நிம்மதி தருபவரே நன்றி நன்றி ஐயா 4. நலன் தரும் நல்மருந்தே நன்றி நன்றி ஐயா நன்மைகளின் ஊற்றே நன்றி நன்றி ஐயா 5. மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா 6. விண்ணப்பம் கேட்பவரே நன்றி நன்றி ஐயா கண்ணீர் துடைப்பவரே நன்றி நன்றி ஐயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athikaalai Naeram (arasaalum Theyvam) Appaa Um Paadham Aarvamaay Vanthirukkiraen Um Naamam Solli Oyvinrip Paati Ullam Makizhnthiruppaen 1. Kookkural Kaetpavarae Nanri Nanri Aiyaa Kuraigalaith Theerppavarae Nanri Nanri Aiyaa 2. Pelanae Kanmalaiyae Nanri Nanri Aiyaa Periyavarae En Uyirae Nanri Nanri Aiyaa 3. Ninaivellaam Aribavarae Nanri Nanri Aiyaa Nimmathi Tharubavarae Nanri Nanri Aiyaa 4. Nalan Tharum Nalmarunthae Nanri Nanri Aiyaa Nanmaigalin Oorrae Nanri Nanri Aiyaa 5. Maranatthai Jeyitthavarae Nanri Nanri Aiyaa Mannaa Pozhindhavarae Nanri Nanri Aiyaa 6. Vinnappam Kaetpavarae Nanri Nanri Aiyaa Kanneer Thutaippavarae Nanri Nanri Aiyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F
Dm F
C G
Bb C F
F Bb Am C F A Dm
Bb C C7 F
F Bb Am C F A Dm
Bb C C7 F
F Bb Am C F A Dm
Bb C C7 F
F Bb Am C F A Dm
Bb C C7 F
F Bb Am C F A Dm
Bb C C7 F
F Bb Am C F A Dm
Bb C C7 F