பாடல் #6232
ஆல்பா ஓமேகா ஆதி அந்தமே
🔤 Aalpaa Omaekaa Aathi Andhamae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆல்பா ஓமேகா ஆதி அந்தமே ஆண்டவர் இயேசு உயர்ந்தவரே அகிலம் படைத்தவர் நீரே அடியார் உம்மை தொழுகின்றோம் அடைக்கப்பட்ட ஆட்டுக்குட்டி ஜெயம் கொண்டவர் இயேசு நீரே முத்திரை உடைக்க பாத்திரரே புத்தகம் திறக்கும் வேந்தன் நீரே யேகோவா நிசி வெற்றிகொடி யேகோவா ரஃபா பரிகாரி சுற்றிலும் சூழ்ந்து இருப்பவரே துதிகள் செலுத்தி தொழுகின்றோம் யேகோவா யீரே போதும் நீரே யெகோவா ஷாலோம் சமாதானம் பரிசுத்த தொழுகை அலங்காரம் பயத்துடன் உம்மை பணிகின்றோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aalpaa Omaekaa Aathi Andhamae Aandavar Yesu Uyarndhavarae Akilam Pataitthavar Neerae Atiyaar Ummai Thozhukinrom Ataikkappatta Aattukkutti Jeyam Kondavar Yesu Neerae Mutthirai Utaikka Paatthirarae Putthakam Thirakkum Vaendhan Neerae Yaekovaa Nisi Verrikoti Yaekovaa Rahpaa Parikaari Surrilum Soozhnthu Iruppavarae Thuthigal Selutthi Thozhukinrom Yaekovaa Yeerae Pothum Neerae Yekovaa Shaalom Samaathaanam Parisuttha Thozhukai Alangkaaram Payatthudan Ummai Panikinrom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G D C A G C Bm Am C D7 G G B Em D A Em B7 D7 G G B Em D A Em B7 D7 G G B Em D A Em B7 D7 G