பாடல் #6230
ஆறுதலின் தெய்வமே
🔤 Aarudhalin Theyvamae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: C Minor
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 115 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம் எவ்வளவு இன்பமானது ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி ஆர்வமுடன் கதறுகின்றன உள்ளமும் உடலும் ஒவ்வொருநாளும் கெம்பீரித்து சத்தமிடுது - ஆமென் உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர் உண்மையிலே பாக்கியவான்கள் தூய மனதுடன் துதிப்பார்கள் துதித்துக் கொண்டிருப்பார்கள் - ஆமென் உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம் உண்மையிலே பாக்கியவான்கள் ஓடினாலும் களைப்படையார் நடந்தாலும் சோர்வடையார் - ஆமென் கண்ணீரின் பாதையில் நடக்கும் போதெல்லாம் களிப்பான நீரூற்றாய் மாற்றிக் கொள்வார்கள் வல்லமைமேலே வல்லமைகொண்டு சீயோனைக் காண்பார்கள் - ஆமென் வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின் வாசலில் காத்திருப்பேன் - ஆமென்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aarudhalin Theyvamae Ummutaiya Thirucchamoogam Evvalavu Inbamaanathu Aatthumaa Devanae Ummaiyae Nokki Aarvamudan Katharukindrana Ullamum Udalum Ovvorunaalum Kempeeritthu Satthamituthu - Aamen Ummutaiya Sannithiyil Thangkiyiruppor Unmaiyilae Paakkiyavaankal Thooya Manathudan Thuthippaarkal Thuthitthuk Kontiruppaarkal - Aamen Ummilae Pelan Kollum Manidharkalellaam Unmaiyilae Paakkiyavaankal Otinaalum Kalaippataiyaar Natanthaalum Sorvataiyaar - Aamen Kanneerin Paathaiyil Natakkum Pothellaam Kalippaana Neeroorraay Maarrik Kolvaarkal Vallamaimaelae Vallamaikontu Seeyonaik Kaanpaarkal - Aamen Vaeridatthil Aayiram Naal Vaazhvathaivida Ummidatthil Oru Naal Maelaanathu Ovvoru Naalum Umathu Illatthin Vaasalil Kaatthiruppaen - Aamen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Ab Cm
Cm
Bb Cm
Cm Ab
Cm
Ab Fm Cm
Bb Cm
Cm Ab
Cm
Ab Fm Cm
Bb Cm
Cm Ab
Cm
Ab Fm Cm
Bb Cm
Cm Ab
Cm
Ab Fm Cm
Bb Cm
Cm Ab
Cm
Ab Fm Cm
Bb Cm