பாடல் #623
உலகத்தில் உயர்ந்தவர்
🔤 Ulakatthil Uyarndhavar
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகத்தில் உயர்ந்தவர் பூமியில் சிறந்தவர் உலகத்தில் உயர்ந்தவர் பூமியில் சிறந்தவர் இயேசு ராஜனே -(4) எங்கள் 1. இயேசு வல்லவர் இயேசு பரிசுத்தர் இயேசு மகாராஜா -(2) இயேசு நீதிபரர் ஆடிப்பாடி மகிழ்வேன் -(4) 2. சேனைகளின் கர்த்தரே ஜெயம் தரும் வேந்தனே மகிமையின் ரூபனே மகத்துவ ராஜனே -(2) அல்லேலூயா பாடுவேன் -(4) 3. ஆவியான தேவனே அபிஷேக நாதனே தூதர் போற்றும் தேவனே அற்புத ராஜனே -(2) ஜெயம் ஜெயம்அல்லேலூயா-(4)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakatthil Uyarndhavar Poomiyil Sirandhavar Ulakatthil Uyarndhavar Poomiyil Sirandhavar Yesu Raajanae -(4) Enggal 1. Yesu Vallavar Yesu Parisutthar Yesu Makaaraajaa -(2) Yesu Neethibarar Aatippaati Makizhvaen -(4) 2. Saenaigalin Karttharae Jeyam Tharum Vaendhanae Makimaiyin Roobanae Makatthuva Raajanae -(2) Allaelooyaa Paatuvaen -(4) 3. Aaviyaana Devanae Apishaega Naadhanae Thoodhar Porrum Devanae Arpudha Raajanae -(2) Jeyam Jeyamallaelooyaa-(4)