பாடல் #6226
ஆராய்ந்து பாரும் தேவனே
🔤 Aaraaynthu Paarum Devanae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராய்ந்து பாரும் தேவனே என்னை நீர் அறிவீர் புதிதும் ஜீவனுமான பாதையில் ஓடச் செய்யும் உம் வார்த்தை கேட்டிடாமல் குற்றங்கள் பல செய்தேன் கர்த்தாவே அவற்றை காணத்தக்கதாய் என்னிலே வெளிச்சம் காட்டிடுமே மார்த்தாளைப் போலிருந்தேன் வீணாக உழைத்திட்டேன் நான் தேவை ஒன்றே அதை நான் அறிந்தேன் பாதத்தில் இருக்க கற்றுக்கொண்டேன் வீண் வார்த்தை என் வாயினால் நினைக்காமல் பேசுகின்றேன் என் வாய்க்கு காவல் இன்றே நீர் வையும் என் தூய வாழ்வை காத்துக்கொள்ள உம் தூய ஆவியாலே துர் ஆசை நீங்கச்செய்யும் உண்மை மனசாட்சி என்னில் உண்டாக உணர்வுள்ள இதயத்தை தந்தருளும் சுயம் என்னில் சாக வேண்டும் நீர் என்னில் பெருக வேண்டும் என் சித்தம் விரும்பேன என்னையே பலியாய் தந்தேன் உம் சேவை செய்திடவே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraaynthu Paarum Devanae Ennai Neer Ariveer Puthithum Jeevanumaana Paathaiyil Odach Seyyum Um Vaartthai Kaettitaamal Kurtranggal Pala Seythaen Kartthaavae Avarrai Kaanatthakkathaay Ennilae Veliccham Kaattitumae Maartthaalaip Polirunthaen Veenaaga Uzhaitthittaen Naan Thaevai Onrae Athai Naan Arinthaen Paadhatthil Irukka Karrukkontaen Veen Vaartthai En Vaayinaal Ninaikkaamal Paesukinraen En Vaaykku Kaaval Inrae Neer Vaiyum En Thooya Vaazhvai Kaatthukkolla Um Thooya Aaviyaalae Thur Aasai Neenggachseyyum Unmai Manasaatsi Ennil Untaaga Unarvulla Idhayatthai Thandharulum Suyam Ennil Saaga Vaentum Neer Ennil Peruga Vaentum En Sittham Virumpaena Ennaiyae Paliyaay Thanthaen Um Saevai Seythidavae!
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D D A D G A A D D G Em A D D Em A G A D D G Em A D D Em A G A D D G Em A D D Em A G A D D G Em A D D Em A G A D D G Em A D D Em A G A D