பாடல் #6222
அதிகாலை துயில் எழுந்து
🔤 Athikaalai Thuyil Ezhunthu
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: D Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிகாலை துயில் எழுந்து ஆண்டவரின் பாதம் பணிந்து அப்பா அப்பா என்று கூப்பிடுவேன் குளித்து எண்ணெய் பூசி தெய்வீக உடையணிந்து ஜெபக்களம் சென்றிடுவேன் – 2 நான் ஜெபக்களம் சென்றிடுவேன் – 2 1. விடியலில் விரைந்தெழுந்து விண்ணவரின் முகம் காண – 2 கன்மலை மேல் வந்து காத்திருப்பேன் தேவனின் பாதம் அமர்ந்து உபவாச தவம் இருந்து உன்னதர் புகழ் பாடுவேன் – நான் உன்னதர் புகழ் பாடுவேன் – 2 2. கடந்திட்ட நாட்கள் எல்லாம் கரம் தன்னில் தூக்கிக் கொண்டு சுமந்திட்ட விதம்தனை நினைத்திடுவேன் இருந்திட இடம் தந்து அருந்திட உணவு தந்து – (2) அணிந்திட ஆடை தந்தீரே – என்னை சுகமுடன் வாழ வைத்தீரே 3. இனி வரும் நாட்களெல்லாம் கனிதரும் நல்மரமாய் – (2) திகழ்ந்திட அருள்புரிந்து வரம் தரணும் வாழுகின்ற நாட்கள் எல்லாம் உமக்காகவே வாழ்ந்து – (2) பரலோகம் வந்து சேரணும் – நான் பரலோகம் வந்து சேரணும் – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athikaalai Thuyil Ezhunthu Aandavarin Paadham Paninthu Appaa Appaa Enru Kooppituvaen Kulitthu Enney Poosi Theyveega Utaiyaninthu Jebakkalam Senrituvaen – 2 Naan Jebakkalam Senrituvaen – 2 1. Vitiyalil Virainthezhunthu Vinnavarin Mugam Kaana – 2 Kanmalai Mael Vanthu Kaatthiruppaen Devanin Paadham Amarnthu Ubavaasa Thavam Irunthu Unnathar Pugazh Paatuvaen – Naan Unnathar Pugazh Paatuvaen – 2 2. Katanthitta Naatkal Ellaam Karam Thannil Thookkik Kontu Sumanthitta Vidhamthanai Ninaitthituvaen Irunthida Idam Thanthu Arunthida Unavu Thanthu – (2) Aninthida Aatai Thantheerae – Ennai Sugamudan Vaazha Vaittheerae 3. Ini Varum Naatkalellaam Kanidharum Nalmaramaay – (2) Thigazhnthida Arulpurinthu Varam Tharanum Vaazhukindra Naatkal Ellaam Umakkaagavae Vaazhnthu – (2) Paralogam Vanthu Saeranum – Naan Paralogam Vanthu Saeranum – 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D F#m Bm A Em D D D D A A D D Bm D D A A Bm D Bm A A D D Bm D D A A Bm D Bm A A D D Bm D D A A Bm D Bm A A D