பாடல் #6221
ஆராதிப்பேன் நான் ஆத்ம மணாளன் என்
🔤 Aaraathippaen Naan Aathma Manaalan En
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: C Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதிப்பேன் நான் ஆத்ம மணாளன் என் ஆண்டவர் இயேசுவை அனுதினமே ஆனந்த கீதத்தால் அவர் நாமம் போற்றியே அனுதினம் ஸ்தோத்திரிப்பேன் என் இயேசுவை(2) தூதர்சேனை போற்றும் தூயாதி தூயனை துதிகளின் மத்தியிலே வாசம் செய்யும் நேசனை ஜெபமதை ஜெயமாக்கும் தேவாதி தேவனை தினம் தினம் ஸ்தோத்திரிப்பேன் என் இயேசுவை அல்லேலூயா என்று ஆவியில் நிறைந்து அன்னிய பாஷையிலே அவரோடே பேசி நன்மையால் என் வாழ்வை நாள்தோறும் நடத்தும்(2) நாதனை ஸ்தோத்திரிப்பேன் என் இயேசுவை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraathippaen Naan Aathma Manaalan En Aandavar Yesuvai Anuthinamae Aanandha Keedhatthaal Avar Naamam Porriyae Anuthinam Sthotthirippaen En Yesuvai(2) Thoodharsaenai Porrum Thooyaathi Thooyanai Thuthigalin Matthiyilae Vaasam Seyyum Naesanai Jebamathai Jeyamaakkum Thaevaathi Devanai Thinam Thinam Sthotthirippaen En Yesuvai Allaelooyaa Enru Aaviyil Nirainthu Anniya Paashaiyilae Avarotae Paesi Nanmaiyaal En Vaazhvai Naalthorum Natatthum(2) Naadhanai Sthotthirippaen En Yesuvai
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm D# A# Cm
Cm F A# Cm
Cm A# G# G7
Cm A# F
Cm
Cm
A# F
G# Cm
Cm A# G# G7
Cm A# F
Cm
Cm
A# F
G# Cm
Cm A#
G# G7
Cm A# F
Cm