பாடல் #622
இயேசுவே தேவன்
🔤 Yesuvae Devan
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே தேவன் (இயேசு) மெய்யான தேவன் -(2) அவரே என்றென்றும் நித்திய ஜீவன் -(2) 1. இராஜாதி இராஜா இயேசு கர்த்தாதி கர்த்தர் நித்திய வல்லமை என்றும் நிறைந்த இராஜாதிராஜா - இயேசு 2. சாவாமை உள்ளவர் இயேசு சாவாமை உள்ளவர் இயேசு சேரக்கூடாத ஒளியில் வாசம் செய்பவர்- இயேசு 3. காணக் கூடாதவர் ஒருவரும் கண்டிராதவர் அவரே நித்திய வல்லமையும் கனமும் உடையவர் இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Devan (yesu) Meyyaana Devan -(2) Avarae Enrenrum Nitthiya Jeevan -(2) 1. Iraajaathi Iraajaa Yesu Kartthaathi Kartthar Nitthiya Vallamai Enrum Niraindha Iraajaathiraajaa - Yesu 2. Saavaamai Ullavar Yesu Saavaamai Ullavar Yesu Saerakkootaadha Oliyil Vaasam Seypavar- Yesu 3. Kaanak Kootaadhavar Oruvarum Kantiraadhavar Avarae Nitthiya Vallamaiyum Kanamum Utaiyavar Yesu