பாடல் #6219
ஆராதிக்க கூடினோம்
🔤 Aaraathikka Kootinom
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதிக்க கூடினோம் ஆர்ப்பரித்து பாடிடுவோம் வல்ல இயேசு நல் தேவன் என்றென்றும் அவர் நம் தேவன் தேவ வாசஸ்தலம் என்றும் இன்பமானதே மகிமை தேவன் கிறிஸ்து இயேசு பிரசன்னம் இங்கே மகிமை மகிமையே! என் மனம் பாடுதே மக்கள் மத்தியில் என் மகிழ்ச்சி பொங்குதே! சீயோன் பெலனே! வெற்றி சிகரமே! சேனைகளின் கர்த்தர் இயேசு கிரியை செய்கிறார் ஜீவன் பெலனும் ஆசீர்வாதமே நித்திய ஜீவன் இன்றும் என்னில் ஓங்கி நிற்குதே! கர்த்தர் சமூகம் என் வாழ்வின் மேன்மையே கர்த்தர் இயேசு ராஜன் என்றும் உயர்ந்து நிற்கிறார் அல்லேலூயா என் ஆவி பாடுதே ஆராதனை அழகு என்னை கவர்ந்து கொண்டதே! தேவ சாயல் சபையில் தோன்றுதே தேவர் நடுவில் இயேசு நியாயம் செய்கிறார் தேவ சேவையே என் கெம்பீர சேவை தேவாவியில் நிறைந்து ஆடிப்பாடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraathikka Kootinom Aarpparitthu Paatituvom Valla Yesu Nal Devan Enrenrum Avar Nam Devan Thaeva Vaasasthalam Enrum Inbamaanathae Makimai Devan Kiristhu Yesu Pirasannam Ingkae Makimai Makimaiyae! En Manam Paatuthae Makkal Matthiyil En Makizhchsi Pongkuthae! Seeyon Pelanae! Verri Sigaramae! Saenaigalin Kartthar Yesu Kiriyai Seykiraar Jeevan Pelanum Aaseervaadhamae Nitthiya Jeevan Inrum Ennil Ongki Nirkuthae! Kartthar Samoogam En Vaazhvin Maenmaiyae Kartthar Yesu Raajan Enrum Uyarnthu Nirkiraar Allaelooyaa En Aavi Paatuthae Aaraadhanai Azhaku Ennai Kavarnthu Kondathae! Thaeva Saayal Sapaiyil Thonruthae Thaevar Natuvil Yesu Niyaayam Seykiraar Thaeva Saevaiyae En Kempeera Saevai Thaevaaviyil Nirainthu Aatippaatuvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E B E B F#m B A E E A E E F#m B E E B E E F#m B E E A E E F#m B E E B E E F#m B E E A E E F#m B E E B E E F#m B E E A E E F#m B E E B E E F#m B E