பாடல் #6211
அதி மங்கல காரணனே
🔤 Athi Manggala Kaarananae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: C Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதி-மங்கல காரணனே துதி-தங்கிய பூரணனே நரர் வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த வண்மையே தாரணனே! 1. மதி-மங்கின எங்களுக்கும் திதி-சிங்கினர் தங்களுக்கும் உனின் மாட்சியும் திவ்விய காட்சியும் தோன்றிடவையாய் துங்கவனே 2. முடி-மன்னர்கள் மேடையும் மிகு உன்னத வீடதையும் நீங்கி மாட்டிடையே பிறந் தாட்டிடையர் தொழ, வந்தனையோ தரையில்? 3. தீய-பேய்த்திரள் ஓடுதற்கும் உம்பர்-வாய்திரள் பாடுதற்கும் உனைப் பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று வாழ்வதற்கும் பெற்ற நற்கோலம் இதோ?
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athi-manggala Kaarananae Thuthi-thangkiya Poorananae Narar Vaazha Vin Thuranthor Aezhaiyaayp Pirandha Vanmaiyae Thaarananae! 1. Mathi-mangkina Enggalukkum Thithi-singkinar Thanggalukkum Unin Maatsiyum Thivviya Kaatsiyum Thonridavaiyaay Thunggavanae 2. Muti-mannarkal Maetaiyum Miku Unnatha Veedathaiyum Neengki Maattitaiyae Piran Thaattitaiyar Thozha, Vandhanaiyo Tharaiyil? 3. Theeya-paeytthiral Otudharkum Umbar-vaaythiral Paatudharkum Unaip Pinbarruvor Murrum Thunbarru Vaazhvatharkum Pertra Narkolam Itho?
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Dm G C
Em Am C
C F D
G C
C Dm G C
Em Am C
C F D
G C
C Dm G C
Em Am C
C F D
G C
C Dm G C
Em Am C
C F D
G C