பாடல் #6210
அக்கினி அபிஷேகம் ஈந்திடும்
🔤 Akkini Apishaegam Eenthitum
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: C Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அக்கினி அபிஷேகம் ஈந்திடும் தேவ ஆவியால் நிறைத்திடும் தேவா தேவா இக்கணமே ஈந்திடும் பரமன் இயேசுவை நிறைத்தீரே பரிசுத்த ஆவியால் நிறைத்திடும் உந்தன் சீஷருக்களித்தீரே அன்பின் அபிஷேகம் ஈந்திடும் சிம்சோன் கிதியோனை நிறைத்தீரே கர்த்தரின் வல்லமையால் நிறைத்திடும் தீர்க்கன் எலிசாவுக் களித்தீரே இரட்டிப்பின் வரங்களால் நிறைத்திடும் அன்பர் இயேசுவின் நாமத்திலே வன் துயர் பேய் பிணி நீங்கவே அற்புதம் அடையாளம் நிகழ்ந்திடவே பொற்பரன் ஆவியால் நிறைத்திடும் வானில் இயேசு வருகையிலே நானும் மறுரூபம் ஆகவே எந்தன் சாயல் மாறிடவே மைந்தன் ஆவியால் நிறைத்திடும் மீட்பர் இயேசுவின் வருகையிலே நானும் அவரைப் போல் இருக்கவே மீட்பின் நாளுக்கு முத்திரையாய் பரிசுத்த ஆவியால் நிறைத்திடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Akkini Apishaegam Eenthitum Thaeva Aaviyaal Niraitthitum Thaevaa Thaevaa Ikkanamae Eenthitum Paraman Yesuvai Niraittheerae Parisuttha Aaviyaal Niraitthitum Undhan Seesharukkalittheerae Anpin Apishaegam Eenthitum Simson Kithiyonai Niraittheerae Karttharin Vallamaiyaal Niraitthitum Theerkkan Elisaavuk Kalittheerae Irattippin Varanggalaal Niraitthitum Anbar Yesuvin Naamatthilae Van Thuyar Paey Pini Neenggavae Arpudham Ataiyaalam Nigazhnthidavae Porparan Aaviyaal Niraitthitum Vaanil Yesu Varukaiyilae Naanum Maruroobam Aagavae Endhan Saayal Maaridavae Maindhan Aaviyaal Niraitthitum Meetpar Yesuvin Varukaiyilae Naanum Avaraip Pol Irukkavae Meetpin Naalukku Mutthiraiyaay Parisuttha Aaviyaal Niraitthitum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C G C C G C C G F C Dm G C C F C Am G F C C F Em Am G F C C F C Am G F C C F Em Am G F C C F C Am G F C C F Em Am G F C